Tag: சாலைப் போக்குவரத்துத்துறை
“உபர்” மற்றும் “கிரேப்” புதிய டேக்சி சேவைகளை அரசாங்கம் அங்கீகரித்தது!
கோலாலம்பூர் - எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் மலேசியாவின் வாடகை வண்டி (டேக்சி) வணிக நிலைமை முற்றாக மாறவிருக்கின்றது. புதன்கிழமை (ஆகஸ்ட் 10) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நில போக்குவரத்து கழகத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு அரசாங்கம்...
“F1” – வாகன எண்: விலை 836,660; வாங்கியது ஜோகூர் சுல்தான்!
கோலாலம்பூர் - மலேசியாவில் வித்தியாசமான, ஒற்றை இலக்கங்களைக் கொண்ட வாகன எண்கள் ஏலத்தில் விடப்பட்டு, அதிக விலை கொடுக்க முன்வருபவர்களுக்கு அவை ஒதுக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் 'F1' என்ற எண் பல வகைகளிலும்...
பத்துமலை நோக்கி நடைப் பயணம் மேற்கொண்ட 3 பக்தர்கள் வாகனம் மோதி பலி! 3...
கோலாலம்பூர் - நீலாய் நகரிலிருந்து, பத்துமலை நோக்கி நடைப் பயணமாக வந்து கொண்டிருந்த பக்தர்கள் குழு மீது வாகனம் ஒன்று மோதியதில் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சோகச் சம்பவம்...
தீவிரக் கண்காணிப்பில் இரயில் மற்றும் விமான நிலையங்கள் – லியாவ் அறிவிப்பு!
புத்ராஜெயா - தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், மலேசியாவிலுள்ள அனைத்து விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் கப்பல் துறைமுகங்கள் ஆகியவற்றில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ்...
விபத்தில் சிக்கிக் கொண்ட மலாய் குடும்பத்திற்கு சரவணன் நடுவீதியில் இறங்கி உதவி!
சிரம்பான் – இன்று நண்பகல் 12.30 மணியளவில் போர்ட்டிக்சன், புக்கிட் பிளாண்டோக் நோக்கி விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் தனது காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வழியில் ஒரு கார்விபத்தை அவர் காண...
சியங்மாய் பேருந்து விபத்து – இறந்தது 13 மலேசியர்கள்தான்!
பேங்காக் – நேற்று தாய்லாந்து நாட்டின் சியங்மாய் நகரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 என தாய்லாந்து காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களின் பெயர்கள் இன்னும்...
தாய்லாந்து சியங் மாய் நகரில் பேருந்து விபத்தில் 16 மலேசிய சுற்றுப் பயணிகள் பலி!
சியங்மாய் – வட தாய்லாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரான சியங் மாய்யில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் 16 மலேசியர்கள் உயிரிழந்தனர். வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஒரு பேருந்தில் பயணம் செய்து...
நிலச்சரிவு: காராக் நெடுஞ்சாலை சனிக்கிழமை வரையில் மூடப்படுகின்றது!
கோலாலம்பூர் - நிலச்சரிவு ஏற்பட்டுள்ள கேஎல்-காராக் நெடுஞ்சாலையில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், நாளை சனிக்கிழமை வரை கிலோமீட்டர் 52.4 வரையில் சாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வானிலையைப் பொறுத்தும், நிலச்சரிவு நிபுணர்களின்...
சாலைப் போக்குவரத்து இலாகாவில் மக்களோடு மக்களாக கேவியஸ்!
கோலாலம்பூர் - நமது நாட்டின் அதிரடி அரசியல்வாதிகளில் ஒருவர் பிபிபி கட்சியின் தேசியத் தலைவரான டான்ஸ்ரீ கேவியஸ். துணையமைச்சராக இருந்த காலத்தில் அம்பாங் நகரசபை அதிகாரிகள் மீது துணிச்சலாகக் குற்றம் சுமத்தி அவர்கள்...
“சினிமாவில் வருவது போல் இருந்தது” – காராக் நிலச்சரிவைப் பார்த்தவர் தகவல்!
கோலாலம்பூர் - "சினிமாவில் வருவது போல் அந்தக் காட்சி இருந்தது" என காராக் நெடுஞ்சாலை நிலச்சரிவை நேரில் கண்டவர் விவரித்துள்ளார்.
நைம்ரான் யூனோஸ் (37) என்பவர் நேற்று தனது மினி கூப்பர் காரில் தனது...