Home Tags சிம்பு

Tag: சிம்பு

அஜித் பெயரைப் பயன்படுத்தி புகழ் தேடுகிறேனா? – சிம்பு விளக்கம்!

சென்னை - இனிமேல் தனது படங்களில் தல அஜித் அவர்களின் வசனங்களையோ அல்லது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளையோ வைக்கப் போவதில்லை என்று நடிகர் சிம்பு கூறியது சில தரப்பினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தனது...

திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!

கோலாலம்பூர் - படம் இப்ப வருது.. அப்ப வருதுன்னு மூன்று ஆண்டுகளாக இழுத்தடித்து ஒருவழியாக இன்று வெளியாகியிருக்கிறது பாண்டிராஜ் இயக்கத்தில், சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடிப்பில் 'இது நம்ம ஆளு'. இவ்வளவு இழுவைக்குப் பிறகும்...

“இது நம்ம ஆளு” – மலேசியாவில் வெளியாவதில் தடை இல்லை!

கோலாலம்பூர் – சிம்பு-நயன்தாரா நடிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகவிருந்த ‘இது நம்ம ஆளு’ படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், அத்திரைப்படத்தை மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக...

நாளை வெளியாகிறது சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படம்!

சென்னை - பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இது நம்ம ஆளு'. இப்படத்திற்கு சிம்பு தம்பி குறளரசன் இசையமைத்துள்ளார். பல காரணங்களாக இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிக்கொண்டே...

சிம்புவின் புதிய படம் ‘அன்பானவன்-அசராதவன்-அடங்காதவன்’!

சென்னை – ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் சிம்புவும் இணைகிற படத்துக்கு ‘அன்பானவன்-அசராதவன்-அடங்காதவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் சிம்பு. ‘அவதார்’ போன்ற முக்கியமான படங்களில் பணியாற்றிய...

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு திடீர் விலகல் – திரை உலகில் பரபரப்பு!

சென்னை - நடிகர் சங்கத்தில் இருந்து விலகப்போவதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் நடிகர்களை ஜோக்கர்கள் ஆக்கியதுதான் மிச்சம் என்றும் அவர் கூறியுள்ளார். நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவது குறித்து...

பீப் பாடல் விவகாரம்: கோயம்பத்தூர் காவல்துறையிடம் சிம்பு நேரில் விளக்கம்!

கோயம்பத்தூர் - பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு இன்று கோவை காவல் நிலையத்தில் நேரில் சென்று விளக்கம் அளித்துள்ளார். இன்று காலை 10 மணியளவில் கோயம்பத்தூர் காட்டூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற சிம்பு,...

“பீப்” பாடல் சர்ச்சைக்குப் பிறகு வெளியே தலைகாட்டிய நடிகர் சிம்பு! ரசிகர்களுடன் கேக் வெட்டி...

சென்னை – “பீப்” பாடல் சர்ச்சை இப்போது சற்றே ஓய்ந்ததுபோல் தோன்றினாலும், அது தொடர்பான புகார்களும், நீதிமன்ற வழக்குகளும் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று பிப்ரவரி 3ஆம் தேதி சிம்பு தனது 33-வது...

“என் வாழ்க்கை காதல் கவிதை அல்ல” – கவிஞர் தாமரை உருக்கம்!

சென்னை - சமீபத்தில் பட்டி தொட்டி எங்கும் இளைஞர்களை கட்டிப் போட்டுவிட்ட ஒரு பாடல் என்றால் அது 'தள்ளிப் போகாதே' பாடல் தான். இரு சக்கர வாகனங்களில் போகும் இளசுகளின் ஒற்றை முணுமுணுப்பாய்...

மன்னிப்பு கேட்டால் வழக்கு வாபஸ் – சிம்பு, அனிரூத்துக்கு மாதர் சங்கம் வாய்ப்பு!

சென்னை - சர்ச்சைக்குரிய பீப் பாடலை பாடிய சிம்பு, அதற்கு இசையமைத்த அனிரூத் ஆகிய இருவரும் தங்களது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால், வழக்குகளை வாபஸ் பெறுவதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க...