Tag: சிலாங்கூர்
தெங்கு சாப்ருல் சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியிலிருந்து விலகினார்!
ஷா ஆலாம் : தற்போது முதலீடு, வாணிப, தொழில் துறை அமைச்சராகப் பதவி வகித்துவரும் தெங்கு சாப்ருல் சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரலில் அவர் அந்தப் பதவிக்கு...
ஜேய்ன் ராய்யான் கொலை : 2-வது முறை வீடுதோறும் சோதனையில் புதிய தடயங்கள்
பெட்டாலிங் ஜெயா : ஜேய்ன் ராய்யான் என்ற சிறுவனின் கொலை தொடர்பில் 7-வது நாளாக விசாரணையைத் தொடர்ந்துவரும் காவல் துறையினர் 2-வது முறையாக கொலை நடந்ததாக நம்பப்படும் குடியிருப்புப் பகுதியில் வீட்டுக்கு வீடு...
ஜேய்ன் ராய்யான் கொலை : 228 அண்டை வீட்டாரிடம் மரபணு மாதிரிகள் சேகரிப்பு
பெட்டாலிங் ஜெயா : 6 வயது கொண்ட - ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட - ஜேய்ன் ராய்யான் என்ற சிறுவனின் மரணம் கொலை என வகைப்படுத்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக அந்தக்...
சிலாங்கூருக்கு புதிய மந்திரி பெசாரா? அமிருடின் ஷாரி அமைச்சராகலாம்!
புத்ரா ஜெயா : விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அமைச்சரவை மாற்றங்கள் குறித்து பல்வேறு ஆரூடங்கள் எழுந்துள்ளன.
அதில் ஒன்று சிலாங்கூர் மாநிலத்தில் நடப்பு மந்திரி பெசாரான அமிருடின்...
சிலாங்கூர் : 4 சட்டமன்றத் தொகுதிகளின் முடிவுகளுக்கு எதிராக வழக்கு
ஷா ஆலாம் : நடந்து முடிந்த 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் சிலாங்கூரில் நடைபெற்ற 4 சட்டமன்றத் தொகுதிகளின் முடிவுகளுக்கு எதிராக விரைவில் வழக்கு தொடுக்கப்படும் என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ...
சிலாங்கூர் : பாப்பாராய்டு இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர் – அமிருடின் மீண்டும் மந்திரி...
கிள்ளான்: சிலாங்கூர் மாநில அரசின் 10 புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்களும் மந்திரி பெசாரும் இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 21) பதவியேற்றனர்.
இன்று காலையில் மந்திரி பெசார் டத்தோ அமிருடின் ஷாரி இரண்டாவது தவணைக்கு...
சிலாங்கூர்: 4 இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் – பக்காத்தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது
ஷா ஆலாம் : 2008 பொதுத் தேர்தல் வரை சிலாங்கூர் மாநிலத்தில் ஒரு கட்சியோ - கூட்டணியோ - தேசிய முன்னணியைத் தோற்கடிக்கலாம் என்ற சித்தாந்தத்தை நீங்கள் முன்வைத்தால் அதற்கு ஆதரவாக -...
சிலாங்கூர் இந்தியர் ஆட்சிக் குழு : பிகேஆர் கட்சிக்கா? மீண்டும் ஜசெகவுக்கா?
ஷா ஆலாம் : 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்து அடுத்த கட்டமாக மந்திரி பெசார்கள், ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படும் படலங்கள் தொடங்கியுள்ளன.
சிலாங்கூர் மாநிலத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற ஒற்றுமை...
நோ ஓமார் மகள் சிலாங்கூர் பெர்மாத்தாங் தொகுதியில் வெற்றி
தஞ்சோங் காராங் : அம்னோவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் நோ ஓமார் மகள் நூருல் ஷாஸ்வானி நோ பெர்மாத்தாங் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் வெற்றி பெற்றார்.
தஞ்சோங் காராங் நாடாளுமன்றத் தொகுதியின்...
சிலாங்கூர் : 56 தொகுதிகள் – 4.00 மணிவரை 65% வாக்களிப்பு – மோட்டார்...
கோலாலம்பூர் : சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, தான் போட்டியிடும் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியில் இன்று காலை வாக்களித்தார். அவர் தன் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வந்து வாக்களித்தது...