Home Tags சிவகார்த்திகேயன்

Tag: சிவகார்த்திகேயன்

‘வேலைக்காரன்’ உலகம் முழுவதும் வெளியீடு!

கோலாலம்பூர் - ராஜா மோகன் இயத்தில், சிவகார்த்திகேயன், நயந்தாரா நடித்திருக்கும் 'வேலைக்காரன்' திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியீடு கண்டது. அனிருத் இசையில் பட்டையை கிளப்பும் பாடல்களோடு வேலைக்காரன் களமிறங்கியிருக்கிறது. செல்லியலில் 'வேலைக்காரன்' விமர்சனம்...

“வேலைக்காரன்” படத்தின் இசை வெளியீடு

சென்னை - சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என்ற காரணத்தால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'வேலைக்காரன்' படத்தின் இசை வெளியீடு இன்று ஞாயிற்றுக்கிழமை (3 டிசம்பர் 2017) சென்னையில் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்தப் படத்திற்கு அனிருத்...

வேலைக்காரன் ‘இறைவா’ – வரிக்காணொளி!

கோலாலம்பூர் - ராஜா மோகன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயந்தாரா நடித்திருக்கும், 'வேலைக்காரன்' திரைப்படத்தில், அனிருத் இசையில் இடம்பெற்றிருக்கும், 'இறைவா' பாடலின் வரிக்காணொளி (Lyrical Video) நேற்று வியாழக்கிழமை யுடியூப்பில் வெளியானது. அதனை இங்கே காணலாம்:- https://www.youtube.com/watch?feature=youtu.be&v=_jXyUnM0rDc&app=desktop

அரிவாள் தூக்கும் சிவகார்த்திகேயன் – புதிய தோற்றம்!

சென்னை - தமிழ்த் திரையுலகின் முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவராக உருவாகி விட்ட சிவகார்த்திகேயனின் அடுத்த படமான 'வேலைக்காரன்' திரையுலகில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்தப் படத்தின் முதல் தோற்ற விளம்பரங்கள் - பதாகைகள் இன்று...

மலேசியாவில் ‘வேலைக்காரன்’ படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!

கோலாலம்பூர் - கடந்த 23 நாட்களாக மலேசியாவில் நடைபெற்று வந்த சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்நிலையில், அத்திரைப்படத்தின் இயக்குநர் ராஜா மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் மலேசிய மக்களுக்கு நன்றி...

ரொமோ பார்த்துவிட்டு போனில் அழைத்து ரஜினி பாராட்டு!

சென்னை - ரெமோ திரைப்படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சிவகார்த்திகேயனையும், அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவையும் போனில் அழைத்து தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆர்.டி.ராஜா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில்...

சிவா கண்ணீருக்கு சிம்பு ஆதரவுக் கரம் – இருவரையும் கலங்க வைத்த ‘அவர்’ யார்?

சென்னை - தனது படங்களுக்கு சிலர் பல்வேறு வகையில் இடையூறு செய்வதாக 'ரெமோ' படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயன் கண்ணீர் விட்டது, தமிழ் திரைப்பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு நடிகர் சிம்பு தானாக...

திரைவிமர்சனம்: “ரெமோ” – ‘அவ்வை சண்முகி’, ‘யாரடி நீ மோகினி’ – இரண்டும் சேர்ந்த...

கோலாலம்பூர் – பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் ‘ரெமோ’ உண்மையிலேயே கூற வேண்டுமானால், சற்று ஏமாற்றம்தான்! காரணம், அவ்வை சண்முகியில் கமல்ஹாசன் பெண் வேடம் தரிக்கும் கதைப் பகுதிகளையும், ‘யாரடி நீ மோகினி’ படத்தில்...

இன்று வெள்ளிக்கிழமைப் படங்கள் ரெமோ, றெக்க, தேவி – வெற்றி யாருக்கு?

கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை, முன்னணிக் கதாநாயகர்கள் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் மூன்று திரைப்படங்கள் வெளியாகின்றன. சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ: சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்துள்ள 'ரெமோ' திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.  24AM ஸ்டுடியோஸ்...

2-வது நாளாக கோலாகலமாகத் தொடரும் அஸ்ட்ரோவின் இந்திய வர்த்தக விழா!

கிள்ளான் - அஸ்ட்ரோவின் இந்திய வர்த்தக விழா-தீபாவளிக் கொண்டாட்டங்கள் இணைந்த நிகழ்ச்சி கிள்ளான் ஜிஎம் மால் வணிக வளாகத்தில் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து கோலாகலமானக் கொண்டாட்டங்களுடன் நடைபெற்று வருகின்றது. இன்று சனிக்கிழமை காலை...