Home Tags சிவகார்த்திகேயன்

Tag: சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் மலேசியா வருகை – ஜிஎம் கிள்ளானில் சந்திக்கலாம்!

கோலாலம்பூர் - இன்று மாலை 6 மணியளவில் ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டி (GM Klang Wholesale City) சென்றால், அங்கு நடிகர் சிவகார்த்திகேயனைக் காணும் வாய்ப்பு உள்ளது. தனது புதிய திரைப்படமான 'ரெமோ' விளம்பரத்தை...

ரெமோ முன்னோட்டம்: 24 மணி நேரத்திற்குள் 1.3 மில்லியன் பார்வையாளர்கள்!

சென்னை - சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ரெமோ திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று திங்கட்கிழமை இரவு வெளியானது. முன்னோட்டம் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் இதுவரை 1.3 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரெமோ...

“ரெமோ” – பெண் வேடத்தில் கவரும் சிவகார்த்திகேயன்!

சென்னை - ரஜினி முருகன் படத்தின் மூலம் வசூலிலும், புகழிலும் உச்ச நட்சத்திரமாகிவிட்ட சிவகார்த்திகேயனின் அடுத்த படம் 'ரெமோ'. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்கின்றார் என்பதும் மற்றொரு சிறப்பம்சம். நேற்று 'ரெமோ'...

சிவாவுடன் ஜோடி சேர்ந்தார்! மர்ம நபர்கள் தாக்குதல்! – நயன்தாரா பற்றிய பரபரப்புத் தகவல்!

  சென்னை - நயன்தாரா பற்றிய இரு தகவல்கல் தற்போது கோடம்பாக்கத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது. அதில் ஒன்று, மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். சிவகார்த்திகேயனுடன்...

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘ரெமோ’

சென்னை- தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக உருவாகியுள்ள  சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு 'ரெமோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. 'அந்நியன்' படத்தில் விக்ரம் ஏற்று நடித்த ஒரு கதாபாத்திரத்தின் பெயர் 'ரெமோ' என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் நேற்று...

“கிண்டல் எல்லை மீறி போய்விட்டது” – ரஜினிமுருகன் மீது லஷ்மி காட்டம்!

சென்னை - "என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா" பாடலால், ரஜினி முருகன் படக்குழுவினருக்கும், நடிகை லஷ்மி இராமகிருஷ்ணனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சனை ஏற்கனவே தெரிந்த கதை தான் என்றாலும், அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு...

திரைவிமர்சனம்: “ரஜினிமுருகன்” – தாமதித்து வந்தாலும் பொங்கல் கலகலப்பு; தித்திப்பு குறையாதவன்!

கோலாலம்பூர் – பல்வேறு காரணங்களால் காலங் கடந்து வந்திருக்கும் ரஜினிமுருகன், சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என்ற அளவில் தமிழ்த் திரையுலக வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தாமதித்து வந்தாலும், அனைத்து குடும்பத்தினரும் பார்க்கும் வண்ணம்,...

‘பீப்’ பாடலுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பில்லை – சிம்பு தரப்பு விளக்கம்! 

சென்னை - சர்ச்சைக்குரிய 'பீப்' பாடலை, இணையத்தில் வெளியிட்டது, நடிகர் சிவகார்த்திகேயன் தான் என நேற்று நட்பு ஊடகங்களில் பெரும் சர்ச்சைகள் வெடித்தன. பிரபல நாளிதழ்களிலும் இது தொடர்பாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில்,...

சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ வெளியீடு மீண்டும் ஒத்திவைப்பு!

சென்னை - சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்டகாலமாக வெளியீட்டிற்கு காத்திருக்கும் 'ரஜினி முருகன்' படம், பல்வேறு காரணங்களால் வெளியிடுவதில் சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து, நாளை (4-ம் தேதி) படம் வெளியாகும் என...

சிவகார்த்திகேயனைத் தாக்கியது தனது இரசிகர்களா? – விசாரிக்கும் கமல்!

சென்னை – நேற்று திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அவரது உருவச்சிலையை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசனும் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டனர். இந்த...