Home Tags சீனா

Tag: சீனா

வணிகப் போர் : சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க முடியாது

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள், நெடுஞ்சாலைகளுக்கான குத்தகைளில் இனிமேல் சீன நிறுவனங்கள் நேரடியாகவோ, பங்குதாரராகவோ பங்கேற்க முடியாது என தரைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்தார்.

லடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை

லடாக் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை காலை திடீரென சர்ச்சைக்குரிய லடாக் பகுதியிலுள்ள இராணுவ முகாம் ஒன்றுக்கு வருகை தந்தார். இந்துஸ் நதிக்கரையோரத்தில் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில்...

ஹாங்காங் மீதான சீனாவின் சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேறியது

பெய்ஜிங் – புதிய பாதுகாப்பு சட்டம் ஒன்றின் மூலம் ஹாங்காங் தீவை மேலும் கடுமையான அழுத்தங்களோடு ஆட்சி செய்ய முனைந்திருக்கிறது சீன அரசாங்கம். அந்தச் சட்டம் தற்போது அதிகாரபூர்வமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சீன அதிபர்...

டிக் டாக், வீ சேட் உள்ளிட்ட 59 சீன நாட்டு குறுஞ்செயலிகளுக்கு இந்தியா தடை

செல்பேசி பயனர்களிடையே பிரபலமாகியிருக்கும் டிக் டோக் உள்ளிட்ட 59 சீன நாட்டு குறுஞ்செயலிகளை (எப்ஸ்) தடை செய்யும் முடிவை இந்திய அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை (ஜூன் 29) அறிவித்தது.

சீனாவுக்கு எதிரான வணிகப் போரை இந்தியா தொடங்கியது! வெல்ல முடியுமா?

புதுடில்லி – சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனைகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து சீனாவுக்கு எதிரான வணிகப் போர் ஒன்றை இந்திய அரசாங்க அமைப்புகளும், சமூக, வணிக அமைப்புகளும் தொடங்கியுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர...

இந்தியா- சீனா எல்லையில் மீண்டும் அதிகாரிகளுக்கு இடையே மோதல்

இந்தியா சீனா எல்லையில் மோதல் ஏற்பட்டு பல இராணுவ அதிகாரிகளின் உயிர் பலியானதை அடுத்து மீண்டும் லடாக்கில் மோதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

சீனாவின் இராணுவ பதிலடிக்கு இந்தியா வீழ்ந்து விடும்!

புது டில்லி: இந்தியா சீனா எல்லையில், இந்திய- சீன இராணுவ வீரர்களிடையேயான மோதலில் அண்மையில் 20 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 76 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த மோதலில் எத்தனை சீன...

சீனா, சிறைப்பிடித்த 10 இந்திய ராணுவ வீரர்களை விடுதலை செய்தது

தங்களுக்கு இடையிலான மோதலை தணிக்கும் வண்ணம் அந்த 10 இந்திய ராணுவ வீரர்களை தற்போது சீனா விடுதலை செய்துள்ளது.

தாக்குதல் எதிரொலி : இந்திய ரயில்வேயின் 4.7 பில்லியன் ரூபாய் குத்தகையை இழந்த சீனா

சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட 4.71 பில்லியன் ரூபாய் மதிப்பிலான குத்தகையை இந்திய இரயில்வே இரத்து செய்துள்ளது.

எல்லைப் புறங்களில் அமைதி காக்க சீனா-இந்தியா இணக்கம்

இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள இந்திய-சீன எல்லைப் புறங்களில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த பதற்றநிலை நிறுத்தப்படுவதற்கு இரு தரப்புகளிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது.