Tag: சீனா
வெறுப்பும் பாகுபாடும் பேரழிவை உண்டாக்கும் – கருணை முகம் காட்டும் சீனா!
பெய்ஜிங் - இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிராக பெற்ற வெற்றியின் 70-வது ஆண்டை நினைவு கூறும் வகையில், சீனா மிகப் பெரிய இராணுவப் பேரணியை இன்று நடத்தி மேற்குலக நாடுகளையே ஆச்சரியத்தில்...
சீனா பங்குகள் சரிவைத் தொடர்ந்து உலகமெங்கும் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி!
பெய்ஜிங் – கடந்த சில ஆண்டுகளில் உலகம் காணாத பொருளாதார சரிவாக, இன்று சீனாவின் பங்குச் சந்தை மாபெரும் சரிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, உலகம் எங்கும் உள்ள முக்கிய நாடுகளின் பங்குச் சந்தைகள்...
சீனாவில் மீண்டும் வெடி விபத்து!
சிபோ - சீனாவின் சாங்டங் மாகாணத்தில் உள்ள சிபோ நகரத்தில், இரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சிபோ...
தியான்ஜின் வெடி விபத்திற்கு காரணம் இரசாயனங்கள் மட்டுமல்ல ஊழலும் தான்!
தியான்ஜின், ஆகஸ்ட் 21 - சீனாவின் வடபகுதியில் இருக்கும் தியான்ஜின் நகரில், கடந்த 12-ம் தேதி நடைபெற்ற மிகப் பெரும் இரசாயன வெடி விபத்தில் இதுவரை 114 பேர் பலியாகி உள்ளனர். 700-க்கும்...
சீன வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி!
தியான்ஜின் ,ஆகஸ்ட் 18- சென்ற வாரம் புதன் கிழமையன்று சீனாவில் தியான்ஜின் நகரில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 114 பேர் உயிரிழந்தனர்.
அவர்களுக்கு இன்று சீனாவின் பல பகுதிகளில் சீன நாட்டு முறைப்படி அஞ்சலி செலுத்தப்பட்டது.
விபத்து...
தியான்ஜின் தீ விபத்து – பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு; 95 பேர்...
பெய்ஜிங், ஆகஸ்ட் 17 – சீனாவில் தியான்ஜின் நகரின், இரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 721 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தீ விபத்தில்...
சீன வெடி விபத்து: பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு!
பெய்ஜிங், ஆகஸ்ட் 15 - சீனாவின் தியான்ஜின் நகரில், இரசாயனப் பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் கிடங்கில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மிகப் பெரும் தீ விபத்தில் இதுவரை 85 பேர்...
சீன வெடி விபத்துப் பகுதியில் இன்னும் தீ எரிகிறது; துர்நாற்றம் வீசுகிறது!
தியான்ஜின், ஆகஸ்ட் 14- சீனாவின் தியான்ஜின் நகரில் அபாயகரமான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஒன்றில் நடந்த பெரிய வெடி விபத்தில் இதுவரை 55 பேர் பலியாகியுள்ளனர்.
வெடி விபத்து நடந்து 40 மணிநேரம் கடந்துவிட்ட...
காற்று மாசுபாட்டால் சீனாவில் நாள் ஒன்றுக்கு 4000 பேர் இறக்கின்றனர்!
வாஷிங்டன், ஆகஸ்ட் 14 - சீனாவில் காற்று மாசுபாட்டால், நாள் ஒன்றுக்கு 4000 பேர் இறப்பதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆசிய அளவில் பொருளாதாரத்திலும், வளர்ச்சியிலும் முன்னோடியாகத் திகழும் சீனாவில்,...
சீனா வெடி விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு! ( அதிர வைக்கும்...
பெய்ஜிங், ஆகஸ்ட் 13 – சீனாவின் வடபகுதியில் இருக்கும் தியான்ஜின் நகரில், ஆபத்தான இரசாயனப் பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் கிடங்கில் நேற்று நள்ளிரவில் மிகப் பெரிய வெடி விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவத்தில், தற்போது பலி எண்ணிக்கை...