Home Tags சீனா

Tag: சீனா

தைவானை தாக்கிய சௌடெல்லார் புயல் சீனாவையும் தாக்கியது – 21 பேர் பலி!

புஜியான், ஆகஸ்ட் 11 - தைவானில் நேற்று முன்தினம் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய சௌடெல்லார் புயல், நேற்று முதல் சீனாவில் பலத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் புஜியான் மாகாணம் தான் இந்த...

பணியாளர்களின் கவனக்குறைவால் நகரும் படிக்கட்டில் உயிரிழந்த சீனப் பெண்! (காணொளியுடன்) 

பெய்ஜிங், ஜூலை 27 - சீனாவில் வணிக வளாகம் ஒன்றின், நகரும் படிக்கட்டில் சிக்கி சீனப்பெண் ஒருவர், பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வணிக வளாகத்தின் கண்காணிப்பு கேமராவில், அக்காட்சி பதிவாகி உள்ளது. தான்...

சீனாவில் எல்லோரும் 2 குழந்தை பெற்றுக் கொள்ளலாம்: அரசு ஆலோசனை!

பீஜிங், ஜூலை 23- சீனாவில் உள்ள அனைத்துத் தம்பதிகளும் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதிக்கலாமா என்பது குறித்துச் சீன அரசு ஆலோசனை செய்து வருகிறது. ‘ஒரு தம்பதி, ஒரு குழந்தை’ என்ற கொள்கை...

153 சீனர்களுக்கு ஆயுள் தண்டனை – மியான்மர் நீதிமன்றம் அதிரடி!

நேபிடா, ஜூலை 24 - மியான்மர் நீதிமன்றம், 153 சீனர்களுக்கு, சட்ட விரோதமாக தங்கள் நாட்டிற்குள் நுழைந்ததற்காக ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஜனவரி மாதம், சீன எல்லையை ஒட்டி...

கைபேசி திருட முயன்றவருக்கு 42 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு: சீன நீதிமன்றம் உத்தரவு

பெய்ஜிங், ஜூலை 18 - பொதுவாக திருடுபவர்களுக்கும், திருட முயற்சித்து அகப்படுபவர்களுக்கும் தான் தண்டனை கிடைக்கும். ஆனால் சீனாவில் இதற்கு நேர்மாறாக நடந்துள்ளது. அங்கு செல்பேசியைத் திருட முயன்றவரை அதன் உரிமையாளரும் சிலரும் தாக்கியுள்ளனர். இதையடுத்து தாக்கப்பட்டவருக்கு...

“ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்:வரலாற்றின் பெருந்தவறு”- இஸ்ரேல்.

வியன்னா, ஜூலை 15- ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடு களுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 18 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில்,...

1 மில்லியன் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க இருக்கும் ஃபாக்ஸ்கான்!

புது டெல்லி, ஜூலை 12 - ஆப்பிள் பற்றியும், ஐபோன்கள் பற்றியும் அலசி ஆராய்பவர்களுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி தான் ஐபோன் மற்றும் ஆப்பிள் கருவிகளின் முக்கிய...

மக்கள் தொகையில் சீனாவையே மிஞ்சப் போகிறது இந்தியா!  

புதுடெல்லி, ஜூலை 11- உலக மக்கள் தொகை தினமான இன்று, இந்தியாவின் மக்கள் தொகை பற்றிய அறிக்கையைத் தேசிய மக்கள் தொகை நிதியம் வெளியிட்டது. அதன்படி இன்று  மாலை 6.30 மணி அளவில் இந்தியாவின் மக்கள்...

சீனாவில் பயங்கரப் புயல்: 10 லட்சம் பேர் வெளியேற்றம்!

சீனா, ஜூலை 11- சீனாவின் தெற்குப் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் பெரும் மழை பெய்து வருவதால், புயல் அபாய எச்சரிக்கை விடப்பட்டு, 10 லட்சம் பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சீனாவின் தெற்கு மாகாணங்களில் தொடர்ந்து...

அழிந்து வரும் சீனப் பெருஞ்சுவர் – கவலையில் சீன அரசு!

பெய்ஜிங், ஜூன் 30 - உலக அதிசயங்களில் ஒன்றாகச் சீனப் பெருஞ்சுவர் திகழ்கிறது. இது கி.மு. 3–ஆம் நூற்றாண்டில் மிங் பேரரசு ஆட்சிக் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்டது. 1368–1644–ஆம் ஆண்டுகளில் மிங் பேரரசால்...