Tag: சென்னை
“வதந்திகளைப் பரப்பாதீர்கள்! உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவுங்கள்” சுவாதியின் உறவினர்கள் வேண்டுகோள்!
சென்னை - நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதியின் உறவினர்கள், தங்கள் வீட்டுப் பெண்ணை இழந்து வாடிக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான தருணத்தில், தகவல் ஊடகங்கள் தவறான சித்தரிப்புகளையும், வதந்திகளையும் பரப்ப...
இன்போசிஸ் பொறியியலாளர் சுவாதி கொலை: புகைப்படக் கருவியில் பதிவான கொலைகாரன் உருவம்!
சென்னை - நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் பயங்கரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட, சுவாதி என்ற இன்போசிஸ் நிறுவன பொறியியலாளர் கொலை வழக்கில், கொலையாளியை காவல் துறையினர் நெருங்கி விட்டதாக நம்பப்படுகின்றது.
அந்த இரயில்...
இன்போசிஸ் நிறுவனத்தின் பெண் பொறியியலாளர் இரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை! சென்னையில் பரபரப்பு!
சென்னை – ஒரு பொது இடமான சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், கணினிப் பொறியியலாளர் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையை உலுக்கியுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சந்தான கோபால கிருஷ்ணன்...
நடிகர் பாண்டியராஜனின் மகன் கைது!
சென்னை - உரிய அனுமதியின்றி சென்னை மைலாப்பூரில் ஆளில்லா குட்டி விமானம் ஒன்றைப் பறக்கவிட்டதற்காக, நடிகர் பாண்டியராஜனின் இரண்டாவது மகன் பிரேமராஜன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
முடிமாற்று அறுவை சிகிச்சையால் வந்த வினை – மருத்துவக் கல்லூரி மாணவர் மரணம்!
சென்னை - இயற்கையாக இழந்த அழகை, செயற்கையாகப் புதுப்பிக்க எத்தனையோ மாற்று வழிமுறைகள் இன்றைய நவீன யுகத்தில் வந்துவிட்டன. மூக்கு நீளமாக வேண்டுமா?, உதடு சிறியதாக வேண்டுமா? கன்னச் சதைகள் குறைய வேண்டுமா?...
சென்னை மெட்ரோ இரயில் விரிவாக்கத் திட்டத்திற்கு ரூ.3,770 கோடி ஒதுக்கீடு!
புதுடெல்லி - சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் முதற்கட்ட பாதையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர்...
சென்னையில் ரூ.1,366 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம்!
சென்னை - சென்னையில் ரூ.1,366.24 கோடி செலவில் பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதற்கு முதல் கட்டமாக தமிழக அரசு சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளது.
இது...
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு!
சென்னை - சென்னையில் உள்ள ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், தலைமை செயலகம் உள்ளது. இங்கு முதல்வர், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அலுவலகங்கள் உள்ளன. தலைமை செயலகத்துக்குள் செல்வதற்கு மட்டும் 10 நுழைவாயில்கள் உள்ளன.
புதிதாக...
குழந்தைகளைக் கடத்துவது ரத்தமும் சதையுமாய் இதயத்தை பிடுங்கிச் செல்வது போன்றது – பார்த்திபன் உருக்கம்!
சென்னை – ஆதரவற்ற குழந்தைகளுக்காக அரசு சார்பில் அம்மா குழந்தைகள் காப்பகம் தொடங்குவது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கப் போவதாக நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த வருடத்தில் 656 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும்...
பிரபல நடிகர் சாய் பிரஷாந்த் தற்கொலை!
சென்னை - பிரபல சின்னத்திரை நடிகர் சாய் பிரஷாந்த் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். அவரின் இந்த திடீர் மரணம் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை...