Home Tags சைபுடின் அப்துல்லா

Tag: சைபுடின் அப்துல்லா

5ஜி – அமைச்சர்களிடையே மோதல்! சர்ச்சைகள்!

கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (டிசம்பர் 15) கிள்ளான் பள்ளத்தாக்கிலும், நாட்டின் சில பகுதிகளிலும் அரசாங்கத்தின் புதிய தொலைத் தொடர்பு தொழில்நுட்பமான 5-ஜி (5G) என்னும் தொலைத் தொடர்பு தொழில் நுட்பம் அறிமுகம்...

சோமாலியாவில் கைது செய்யப்பட்ட மலேசியருக்கு நியாயமான விசாரணை

மொகாடிஷு ( சோமாலியா) : சோமாலியாவில் இயங்கிவரும் அல்-ஷபாப் எனப்படும் பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதற்காக அங்கு சென்றிருந்த மலேசியர் ஒருவர் 2019-இல்  கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு எதிரான விசாரணை நியாயமான முறையில் நடைபெற்று...

சோமாலியாவில் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியர் கைது

மொகாடிஷு ( சோமாலியா) : சோமாலியாவில் இயங்கிவரும் அல்-ஷபாப் எனப்படும் பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதற்காக அங்கு சென்றிருந்த மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனை உறுதிப்படுத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சைபுடின் அப்துல்லா (படம்) தமது...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் : செப்டம்பர் 7-ஆம் தேதிதான் தாக்கல் செய்யப்படும்

கோலாலம்பூர் : நாடு முழுமையிலும் எதிர்பார்க்கப்படும் மொகிதின் யாசினிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிதான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், முன்கூட்டியே அல்ல என தொடர்பு தொடர்பு, பல்ஊடக அமைச்சர்...

போதுமான வசதிகள் இருப்பதால் முழு ஊரடங்கு தேவையில்லை!

கோலாலம்பூர்: கொவிட் -19 நோய்த்தொற்றைச் சமாளிக்க இப்போது போதுமான வசதிகள் இருப்பதாகக் கூறி, கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முழு ஊரடங்கை விதிக்காததன் நிலைப்பாட்டை அரசாங்கம் தற்காத்துள்ளது. சம்பவங்கள் ஒரு நாளைக்கு சுமார் 100 முதல்...

அமைச்சர் சைபுடின் அப்துல்லாவுக்கு கொவிட்-19 தொற்று

கோலாலம்பூர் : தொடர்பு, பல்ஊடக அமைச்சர் சைபுடின் அப்துல்லாவுக்கு கொவிட்-19 தொற்று கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கொவிட் தடுப்பூசி போடப்பட்ட அமைச்சர்களில் சைபுடின் அப்துல்லாவுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. மற்ற ஊடகத் துறை பணியாளர்களுடன் தான் தடுப்பூசி...

கெகெஎம்எம்: தலைவர்களின் சமூகப் பக்கங்களை தொடர அறிவுறுத்தவில்லை

கோலாலம்பூர்: தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்குச் சொந்தமான சமூக ஊடகப் பக்கங்களை தொடர அதன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கூற்றுகளை அதன் அமைச்சகம் மறுத்துள்ளது. "அத்தகைய உத்தரவு அமைச்சரால்...

ஜே-கோம், ஜாசா கிடையாது!- சைபுடின் அப்துல்லா

கோலாலம்பூர்: மறுபெயரிடப்பட்ட சமூக தொடர்புத் துறை (ஜே-கோம்) , ஜாசா போல அல்ல என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சைபுடின் அப்துல்லா தற்காத்துப் பேசியுள்ளார். அதன் பங்கை மதிப்பிடுவதில் எதார்த்தமான, முதிர்ச்சியுடன்...

ஜாசா, ‘ஜே-கோம்’-ஆக பெயர் மாற்றம் காண்கிறது

கோலாலம்பூர்: சிறப்பு விவகாரங்கள் துறையை (ஜாசா) சமூக தொடர்புத் துறை (ஜே-கோம்) என மாற்றியமைக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா தெரிவித்தார். ஜே-கோமின் குறிக்கோள்,...

டிக்டோக், யூடியூப் காணொளிகளுக்கு பினாஸ் உரிமம் தேவையில்லை

சமூக ஊடகப் பக்கங்களில் காணொளிகளைப் பதிவு செய்வதற்கு மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் வாரியத்தின் (பினாஸ்) உரிமம் தேவையில்லை என்று சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.