Home Tags ஜசெக

Tag: ஜசெக

யுஇசி தேர்வுச் சான்றிதழை அங்கீகரிக்காவிட்டால் ஜசெக நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகும்!

யுஇசி பரிட்சையை நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் அங்கீகரிக்க மறுத்தால் ஜசெக அரசாங்கத்திலிருந்து விலகும் என்று ஜசெக துணை பொதுச்செயலாளர் எங் கோர் மிங் தெரிவித்தார்.

“இன ரீதியிலான அரசியலைக் கொண்டு எப்படி முன்னேற முடியும்?”- சைட் இப்ராகிம்

கிளந்தான் மாநிலத்தின் ஜசெக தலைவராக நியமித்ததை அடுத்து, முன்னாள் பிதரமர் துறை அமைச்சர் சைட் இப்ராகிம், தனது சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குடியிருப்பாளர்களை அணுகத் தொடங்கியுள்ளார்.

ஜாவி பாடம்: மாநாடு நடைபெற்றால் எதிர்ப்பு போராட்டம் நடக்கும் என்று அச்சுறுத்திய தரப்பு மீதும்...

டோங் சோங் ஏற்பாடு செய்ய இருந்த கூட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் என்று தெரிவித்த தரப்புக்கு எதிராகவும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லிம் கிட் சியாங் கூறினார்.

விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: இந்தியர்களுக்கு எதிரான எச்சரிக்கை!- சார்லஸ் சந்தியாகு

விடுதலைப் புலிகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜசெக உறுப்பினர்களின் கைது நடவடிக்கை இந்தியர்களுக்கு எதிரான எச்சரிக்கை என்று சார்லஸ் சந்தியாகு தெரிவித்துள்ளார்.

நம்பிக்கைக் கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!- கிட் சியாங்

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் கடுமையாக உழைத்து கடந்த பொதுத் தேர்தலில், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் என்று லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.

“ஜசெக குறித்த கருத்துக்கு அகமட் பைசால் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை!”- மகாதீர்

ஜசெக குறித்த தமது கருத்துக்கு பேராக் மந்திரி பெசார்  அகமட் பைசால் அசுமு மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

பெர்சாத்து- ஜசெக உறவு, நல்ல நிலையில் உள்ளது!- ஜோகூர் மந்திரி பெசார்

பெர்சாத்து கட்சிக்கும் ஜசெக கட்சிக்கும் இடையில் எவ்விதமான அதிருப்தியும் இல்லை என்று ஜோகூர் மந்திரி பெசார் தெரிவித்துள்ளார்.

ஜசெகவை எதிர்த்து பேராக் மந்திரி பெசார் தனித்து போராடுவதாக கூறும் காணொளியால் பரபரப்பு!

ஜசெகவை எதிர்த்து பேராக் மந்திரி பெசார் தனித்து போராடுவதாக, கூறும் காணொளியால் சமூக ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“ஜாகிர் நாயக் இல்லையென்றால் விடுதலைப் புலிகள் விவகாரம் எழுந்திருக்காது!”- சதீஸ் முனியாண்டி

ஜாகிர் நாயக் இந்நாட்டில் இல்லையென்றால் விடுதலைப் புலிகள் விவகாரம் எழுந்திருக்காது என்று சதீஸ் முனியாண்டி தெரிவித்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஜசெக தடை செய்யப்பட வேண்டும்!

கூட்டாட்சி சட்டங்களை மீறும் சித்தாந்தங்களை ஜசெக பரப்பியது நிரூபிக்கப்பட்டால், அக்கட்சியை தடை செய்ய வேண்டும் என்று சப்ரி யாக்கோப் அழைப்பு விடுத்துள்ளார்.