Tag: ஜசெக
ஜசெக மத்தியச் செயலவை மறுதேர்தல்: கிட் சியாங் 1-ம் இடம், கோபிந்த் 2-ம் இடம்!
கோலாலம்பூர் – சங்கங்களின் பதிவிலாகா உத்தரவின் படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜசெக மத்தியச் செயலவைக்கான மறுதேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில், 1,199 வாக்குகள் பெற்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் முதலிடத்தையும், 1,...
நவம்பர் 12-ல் ஜசெக மத்தியச் செயலவை மறுதேர்தல்!
கோலாலம்பூர் - சங்கப்பதிவிலாகாவின் விதிமுறைகளின் படி, ஜசெக மத்தியச் செயலவைக்கான மறுதேர்தல் வரும் நவம்பர் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறுகையில், கடந்த...
முதல் முறையாக ஜசெக அலுவலகத்தில் கால் பதித்த மகாதீர்!
கோலாலம்பூர் - 22 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில், ஜசெக கட்சியை மிகப் பெரிய அச்சுறுத்தலாகச் சித்தரித்த மகாதீர், நேற்று திங்கட்கிழமை அதே அலுவலகத்தின் தலைமையகத்தில் கால் பதித்தார்.
வாராந்திர தலைமைத்துவக் கூட்டத்திற்கு...
மசீச, மஇகா போல் தான் ஹராப்பானில் ஜசெக – மகாதீர் விளக்கம்!
மூவார் – அடுத்த பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால், அதில் ஜசெக கட்சியின் ஆதிக்கம் அதிகமாக இருக்குமென அம்னோ தலைவர்கள் சிலர் கூறி வருவதை பெர்சாத்து கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான...
பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் பூன் போ விடுதலை
ஜோர்ஜ் டவுன் – ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பீ பூன் போ உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
அவருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு...
சங்கப் பதிவக முடிவுகளுக்கு ஜசெக எதிர்ப்பு
கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சங்கப் பதிவகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கண்டுள்ள குற்றச்சாட்டுகளை ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் மறுத்துள்ளார்.
சுதந்திரமான தணிக்கையாளர்கள் பரிசோதித்து 2013-இல் நடைபெற்ற...
சங்கப் பதிவகத்திற்கு ஜசெக 48 மணி நேரக் கெடு
கோலாலம்பூர் – ஜசெக 2013-இல் நடத்திய கட்சித் தேர்தல் செல்லாது என 4 ஆண்டுகளுக்குப் பிறகு செல்லாது என அறிவித்துள்ள காரணத்தால் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ள சங்கப் பதிவகம், இன்னும் தங்களுக்கு அந்த முடிவு...
“மறுதேர்தல் நடத்தினால்தான் ஜசெக பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும்”
கோம்பாக் – சங்கப் பதிவகத்தின் உத்தரவுக்கேற்ப ஜசெக மறு தேர்தலை நடத்த வேண்டும் – அவ்வாறு செய்யாவிட்டால் அந்தக் கட்சியின் சார்பிலான வேட்பாளர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள், என துணைப்...
ஜசெக மத்தியச் செயலவைக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும்: ஆர்ஓஎஸ்
கோலாலம்பூர் - சங்கப் பதிவகத்திற்கு, ஜசெக கட்சியின் பதிவை இரத்து செய்ய வேண்டும் என்று எந்த ஒரு நோக்கமும் இல்லை. ஆனால் அதன் மத்தியச் செயலவை உறுப்பினர்களுக்காக, கட்சி புதிதாகத் தேர்தல் நடத்தியே...
1 நாடாளுமன்ற உறுப்பினர், 3 சட்டமன்ற உறுப்பினர்கள் ஜசெகவில் இருந்து விலகினர்!
கோலாலம்பூர் - கட்சிக் கட்டுப்பாட்டுக்கும், கட்டுக் கோப்புக்கும் பெயர் போன ஜனநாயக செயல் கட்சியிலும் (ஜசெக) சலசலப்பு எழுந்துள்ளது. அக்கட்சியின் தலைமைத்துவத்தின் மீது தங்களின் அதிருப்தியைக் காரணம் காட்டி, 1 நாடாளுமன்ற உறுப்பினரும்,...