Home Tags ஜசெக

Tag: ஜசெக

புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதி : ராஜிவ் ரிஷ்யாகரன் மீண்டும் போட்டி

பெட்டாலிங் ஜெயா : பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சிலாங்கூர் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று புக்கிட் காசிங். இந்தத் தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினரான ராஜிவ் ரிஷ்யாகரன் மீண்டும் அங்கு...

மக்கள் தொண்டன் வி. டேவிட் – மலேசியத் தொழிலாளர்களுக்கும் – இந்திய சமுதாயத்திற்கும் போராடியவர்

  கடந்த 10 ஜூலை 2005இல் தனது 73-வது வயதில் காலமானார் டாக்டர் வி. டேவிட். மலேசியத் தொழிலாளர்களுக்காகவும்  அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடிய பிரபலத் தொழிற்சங்கவாதி. இந்திய சமூகத்திற்காகவும் தமிழ்மொழிக்காகவும் போராடியதிலும் முன்னணி வகித்தார்...

ஜசெகவில் இந்திய வேட்பாளர்கள் தேர்வில் அதிருப்தி அலைகள் – தேர்தல் முடிவுகளைப் பாதிக்குமா?

(15-வது பொதுத் தேர்தலில் போட்டியிட ஜசெகவில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்திய வேட்பாளர்கள் தேர்வில் கடும் அதிருப்தி அலைகள் நிலவுகின்றன. அதுகுறித்து விவாதிக்கிறார் இரா. முத்தரசன்) 2008 பொதுத் தேர்தல் காலகட்டம்! பினாங்கிலுள்ள பத்துகவான் நாடாளுமன்றத்...

சங்காட் ஜோங் சட்டமன்றத் தொகுதி ஜசெகவுக்கு! அன்வார் முடிவு!

தெலுக் இந்தான் : பேராக் மாநிலத்தின் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 2 சட்டமன்றத் தொகுதிகள் சங்காட் ஜோக் - பாசிர் பெடாமார். இவற்றில் சங்காட் ஜோங் தொகுதியில் பக்காத்தான்...

பூச்சோங்கில் இயோ பீ யீன் போட்டி

பெட்டாலிங் ஜெயா : நடப்பு பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரான கோபிந்த் சிங் டியோ டாமன்சாராவில் போட்டியிடுவதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக பாக்ரி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யீன் பூச்சோங்கில் போட்டியிடுவார் என...

டாமன்சாராவில் கோபிந்த் சிங் போட்டி

பெட்டாலிங் ஜெயா : சிலாங்கூரில் உள்ள டாமன்சாரா நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினரான டோனி புவா அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளார். இருந்தாலும் தொடர்ந்து ஜசெகவிற்கு ஆதரவாக செயல்படப் போவதாகவும்...

சரவாக் : 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது ஜசெக

கூச்சிங் : 15-வது பொதுத் தேர்தலில் சரவாக் மாநிலத்தில் 8 தொகுதிகளில் போட்டியில் குதிக்கிறது. கடந்த முறை 9 தொகுதிகளில் ஜசெக போட்டியிட்டது. பண்டார் கூச்சிங், ஸ்டாம்பின், மாஸ் காடிங், சிபு, லானாங், சாரிகேய்...

ஜசெகவிலிருந்து ரோனி லியூ விலகினார்

கோலாலம்பூர் : ஜனநாயக செயல் கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர்களில் ஒருவரும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியிருப்பவருமான ரோனி லியூ ஜசெகவிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இந்தத் தகவலை அவரும் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஒரு...

செல்லியல் பார்வை : லிம் கிட் சியாங்: ஒரு போராளியின் 56 ஆண்டுகால போராட்டப்...

(கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) நடைபெற்ற ஜசெக மாநாட்டில், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், அடுத்த 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அந்தக் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட்...

ஜோகூர் : நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 1 : பெர்லிங், மீண்டும் ஜசெக...

(ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 56 சட்டமன்றங்களில் சில தொகுதிகள் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகளாக மாறியிருக்கின்றன. அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. அந்தத் தொகுதிகளின் வரிசையில் ஜசெகவின் ஜோகூர் மாநிலத் தலைவர் லியூ...