Tag: ஜெயலலிதா
ஜெயலலிதா சிலை 1 வாரத்திற்குள் மாற்றப்படும் – சிலை வடிவமைப்பாளர் தகவல்!
சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் திருவுருவச் சிலை, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, அதிமுக அலுவலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை...
தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு!
சென்னை - தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் உருவப்படம் இன்று திங்கட்கிழமை பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் திறக்கப்பட்டது.
உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடப்பு தமிழக...
ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு பிப்ரவரி 24-ல் அடிக்கல்!
சென்னை - மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டுவதற்கான ஏலம் வரும் பிப்ரவரி 7-ம் தேதி, பொதுப்பணித்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ஏலத்தில் பங்கேற்று தேர்வு செய்யப்படும் நிறுவனம் மூலம் வரும்...
வெற்றிவேல் மீது கிருஷ்ணப்பிரியா கடும் கண்டனம்!
சென்னை - (மலேசிய நேரம் மாலை 5.35 மணி நிலவரம்)
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காணொளியை (வீடியோ) வெளியிட்டதற்காக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் மீது கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கிறார் சசிகலாவின் அண்ணன்...
ஜெ’ காணொளியை ஒளிபரப்ப வேண்டாம் – தேர்தல் ஆணையம் வேண்டுகோள்!
சென்னை - ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் காணொளி ஒன்றை, டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இன்று புதன்கிழமை காலை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
அக்காணொளியின் உண்மைத்தன்மை தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் கேள்வியை எழுப்பி...
ஜெ’ சிகிச்சை காணொளி: வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு!
சென்னை - நாளை வியாழக்கிழமை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் காணொளியை வெளியிட்டார்.
இந்நிலையில், ஒரு கட்சியின் தலைவராக...
மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற காணொளி வெளியானது!
சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி ஒன்றை தினகரன் ஆதரவாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல்...
ஜெயலலிதாவுக்கு அதிகளவு ஊக்கமருந்தா? – விசாரணையில் தகவல்!
சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
அதில் கலந்து கொண்ட அக்குபஞ்சர் மருத்துவர், ஜெயலலிதாவிற்கு...
ஓராண்டு நிறைவு: ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி!
சென்னை - கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி, முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்.
அவரது நல்லுடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று டிசம்பர் 5-ம் தேதி,...
ஜெயலலிதாவிற்கு மகள் பிறந்தது உண்மை தான் – உறவினர் தகவல்!
பெங்களூர் - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி அம்ருதா என்ற பெண் கர்நாடக நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக இத்தனை...