Tag: ஜெர்மன் விங்ஸ் விபத்து
இழப்பீடு போதாது – ஜெர்மன்விங்ஸ் விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கோரிக்கை!
பெர்லின், ஆகஸ்ட் 10 - கடந்த மார்ச் மாதம் ஜெர்மன்விங்ஸ் விமானம், ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் பயணம் செய்த 150 பேரும் பலியாகினர். விசாரணையில், துணை விமானி வேண்டுமென்றே...
ஜெர்மன்விங்க்ஸ் எதிரொலி: காக்பிட்டில் இரு பாதுகாவலர்கள் – ஐரோப்பா முடிவு!
பெர்லின், ஜூலை 17 - ஜெர்மன்விங்ஸ் விமான விபத்தின் எதிரொலியாக காக்பிட்டில் நடைபெறும் செயல்முறைகளை கண்காணிக்க, இரு பாதுகாவலர்களை நியமிக்க, ஐரோப்பிய விமான போக்குவரத்து கண்காணிப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஐரோப்பிய விமானப் போக்குவரத்து...
ஜெர்மன் விங்ஸ் விபத்து: மலையில் மோத பலமுறை ஒத்திகை பார்த்த துணை விமானி!
பாரிஸ், மே 7 - ஜெர்மன் விங்ஸ் விமானத்தை ஆல்ப்ஸ் மலையில் மோதுவதற்கு முன் அது தொடர்பாக அந்த விமானத்தின் துணை விமானி பலமுறை ஒத்திகை பார்த்தது தற்போது தெரிய வந்துள்ளது.
பிரான்சில் உள்ள விமான விபத்து புலனாய்வு...
விமான விபத்தை தடுக்க ஆட்டொ பைலட் தொழில்நுட்பம் மட்டும் போதுமா?
பாரிஸ், ஏப்ரல் 4 - ஜெர்மன் விங்ஸ் விமானத்தின் தானியங்கி விமானம் செலுத்தும் ஆட்டொ பைலட் தொழில்நுட்பம் மலை முகட்டில் மோதுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் விமானியை எச்சரிக்கும் வகையில் ஆபாய மணியை ஒலித்துள்ளது.
மேலும்,...
ஜெர்மன் விங்ஸ் பேரிடருக்கு துணை விமானி தான் காரணம் – இரண்டாவது கறுப்புப் பெட்டி...
பாரிஸ், ஏப்ரல் 3 – பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் இரண்டாவது கறுப்பு பெட்டி இன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த கறுப்புப் பெட்டியை ஆய்வு செய்த அதிகாரிகள், துணை விமானி...
ஜெர்மன்விங்ஸ் விமான விபத்தின் 2-வது கறுப்பு பெட்டியும் கிடைத்தது!
மார்செய்ல், ஏப்ரல் 2 - பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் இரண்டாவது கறுப்பு பெட்டி 9 நாட்கள் தேடுதலுக்கு பிறகு இன்று கிடைத்துள்ளது.
ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் ‘4யூ 9525’ என்ற...
ஜெர்மன்விங்ஸ் பேரிடர்: விமானத்தின் கடைசி நொடிகளை போனில் பதிவு செய்துள்ள பயணி!
கோலாலம்பூர், ஏப்ரல் 1 - ஜெர்மன் விங்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கும் கடைசி நிமிடங்களை, இறந்த பயணிகளில் ஒருவர் தனது செல்பேசியில் பதிவு செய்துள்ளார்.
விபத்து நடந்த பகுதியில் கிடந்த அந்த...
விமானிகளுக்கு உளவியல் பரிசோதனை அவசியம் – மலேசிய விமானிகள் சங்கம் அறிவுறுத்தல்
கோலாலம்பூர், மார்ச் 31 - விமானிகளுக்கு உளவியல் சோதனை நடத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என மலேசிய விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மலேசிய விமானிகள் சங்கத்தின் தலைவர் கேப்டன் அப்துல் மனன் மான்சர் கூறுகையில், "ஜெர்மன்விங்ஸ் சம்பவம்...
ஜெர்மன்விங்ஸ்: துணை விமானி குறித்து முன்னாள் காதலி அதிர்ச்சித் தகவல்!
டசல்டோர்ஃப், மார்ச் 29 - "வரலாற்றில் என் பெயரை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டார்கள்" என்று விபத்திற்குள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் துணை விமானி ஓர் ஆண்டுக்கு முன்பு தன்னிடம் கூறியதாக அவரின் முன்னாள்...
ஜெர்மன்விங்ஸ் எதிரொலி: இந்தியாவின் முக்கிய விமான சட்டத்தை பின்பற்ற ஐரோப்பிய நிறுவனங்கள் முடிவு!
புதுடெல்லி, மார்ச் 28 - கடந்த செவ்வாய்க் கிழமை, ஜெர்மன்விங்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் 150 பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணம் செய்த அத்தனை பேரும் உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட...