Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)
டத்தோஸ்ரீ எம்.சரவணன் பொங்கல் – தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
தமிழர் திருநாளாம் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டைக்கொண்டாடும் அனைவருக்கும் இனிய...
அயலகத் தமிழர் தினம் : மலேசியப் பேராளர்களைச் சந்தித்த ஸ்டாலின்
சென்னை : இன்று வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியின்போது, மலேசியாவில் இருந்து பேராளர்களாகக் கலந்து கொண்டிருக்கும்...
கவிஞர் வைரமுத்துவுடன் சரவணன் சந்திப்பு
சென்னை : இந்தியாவின் இந்தூர் நகரில் நடைபெறும் 17-வது பாரதிய பிரவாசி திவாஸ் என்னும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருக்கும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசியத்...
“புதிய விடியலை நோக்கிப் பயணிப்போம்” – சரவணன் புத்தாண்டு வாழ்த்து
மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
புதிய விடியலை நோக்கிப் பயணிப்போம்
2023ஆம் ஆண்டு அனைவருக்கும் நன்மையை வழங்கும் இனிமை மிக்க ஆண்டாக...
டத்தோஸ்ரீ எம்.சரவணனின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்
மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி
மலேசியர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துகள்.
ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் இந்த...
சரவணன் தலைமையில், ப.ராமு அறக்கட்டளையின் ‘உளமுற்ற தீ’ புதுக் கவிதை நூல் வெளியீடு
மலேசியக் கவிஞர்களின் படைப்புகளைத் தாங்கி மலரும்
"உளமுற்ற தீ" புதுக்கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 டிசம்பர் 2022-ஆம் நாள் காலை 9.30 மணி தொடங்கி மஇகா தலைமையகக் கட்டடத்தின்...
தாப்பா : சரவணன் வெற்றி
தாப்பா : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ சரவணன் பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர் சரஸ்வதி கந்தசாமியைத் தோற்கடித்து அந்தத் தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார்.
சரவணனுக்கு 18,398 வாக்குகள்...
தாப்பா : சரவணனை எதிர்த்து பிகேஆர் சார்பில் வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி போட்டி
தாப்பா : மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் போட்டியிடும் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் அவரை எதிர்த்து வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி நிறுத்தப்படுகிறார்.
பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவராக அண்மையில்தான் சரஸ்வதி...
“இருள் நீங்கி ஒளிபிறக்கும் இந்நன்னாளில் சிந்தித்துச் செயல்பட்டால் நாளைய விடியல் நமது கையில்” –...
மனிதவள அமைச்சர்,
ம.இ.கா தேசியத் துணைத்தலைவர்
மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின்
தீபாவளி வாழ்த்துச் செய்தி
மலேசிய இந்துக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். உற்றார், உறவினர், நண்பர்களோடு ஒன்றாகக் கூடித் தீபத்திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்....
பேராக்கில் 3 நாடாளுமன்றம் – 3 சட்டமன்றத் தொகுதிகளில் மஇகா போட்டி
கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தலில் முதல் கட்டமாக பேராக் மாநிலத்தில் போட்டியிடப்போகும் தொகுதிகளின் எண்ணிக்கையை மஇகா அறிவித்துள்ளது. 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் மஇகா போட்டியிடும் என கட்சியின்...