Home Tags டாக்டர் சுப்ரா (*)

Tag: டாக்டர் சுப்ரா (*)

ஜோங் நம்மின் உறவினர் மலேசியா வருகிறார்- காவல்துறை தகவல்!

கோலாலம்பூர் - மலேசியாவில் இரு பெண்களால் கொலை செய்யப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம்மின் சடலத்தை அடையாளம் காட்ட அவரது உறவினர்கள், இன்னும் சில தினங்களில் மலேசியா வரவிருக்கின்றனர். இது குறித்து...

ஜோங் நம் இறந்தது எப்படி? – அடுத்த வாரம் உறுதியாகிவிடும்!

கோலாலம்பூர் - கிம் ஜோங் நம் இறந்ததற்கான காரணம் என்னவென்று அடுத்த வாரம் தெரிந்துவிடும் என சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எனினும், அது கிம் ஜோங்...

கிம் ஜோங் நம் உடலை ஒப்படைப்பது காவல்துறை முடிவில் உள்ளது: டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர் - கிம் ஜோங் நம்மின் சடலத்தை பாதுகாப்பது தொடருமா? அல்லது அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்படுமா? என்பது காவல்துறையின் முடிவில் தான் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார். காரணம், ஜோங்...

“மாணவர் சமுதாயத்துடன் உறவுகளை மஇகா வலுவாக்கி வருகின்றது” – டாக்டர் சுப்ரா!

செர்டாங் - நேற்று செர்டாங் புத்ரா பல்கலைக் கழகத்தில் ம.இ.கா புத்ரா பிரிவினர் ஏற்பாட்டில் நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான போட்டி விளையாட்டு அறிமுக விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய மஇகா தேசியத் தலைவரும்,...

சிகாமாட்டில் ஊர் ஒன்றுகூடி வைத்த பொங்கல் விழா!

சிகாமாட் - கடந்த 11 பிப்ரவரி 2017ஆம் நாள், சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் பொங்கல் ஊர்வலப் பண்பாட்டு விழா தாமான் டேசா இந்தியா வட்டார மக்கள் ஆதரவுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மொத்தம் 3...

“குடியுரிமை பிரச்சனை தீர்க்கப்படும் – பத்துமலையில் கலாச்சார மையம் நிறுவ முயற்சி” சுப்ரா!

கோலாலம்பூர் -  இன்று வியாழக்கிழமை காலை துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்ள பத்துமலை வந்தபோது நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மஇகா தேசியத்...

“5 ஆயிரம் குடியுரிமை – 7 ஆயிரம் பேருக்கு ஆவணங்கள் பெற்றுத் தந்துள்ளோம்” சுப்ரா...

காராக் – நேற்று காராக் நகரில் நடைபெற்ற 2017-ஆம் ஆண்டுக்கான ம.இ.கா பகாங் மாநில பொங்கல் ஒற்றுமை விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சரும் ம.இ.காவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர்...

“3-ம் வார்டு சிகிச்சைக்குக் கட்டண உயர்வு இல்லை” – டாக்டர் சுப்ரா உறுதிப்படுத்தினார்!

கோலாலம்பூர் -  3-ம் வார்டு நோயாளிகளுக்குப் பல் மருத்துவம் உட்பட இதர மருத்துவக் கட்டணத்தில் எவ்வித மாற்றமோ உயர்வோ இல்லை என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட...

நாட்டின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பை மறக்க முடியாது – நஜிப் புகழாரம்!

போர்ட்டிக்சன் - இந்நாட்டில் இந்தியர்களின் மேம்பாட்டிற்காக பிரதமர் துறையின் கீழ் சீட் மற்றும் சீடேக் என இரு அமைப்புகளை நிறுவி, இந்தியர்களின் தேவைகளைக் கண்டறிந்து அரசாங்கம் அவர்களுக்கு லட்சக்கணக்கில் கடனுதவி வழங்கி வருவதாகவும்,...

டாவோசில் சந்திரபாபு நாயுடு-டாக்டர் சுப்ரா சந்திப்பு

டாவோஸ் - சுவிட்சர்லாந்து நாட்டின் பனிமலைப் பிரதேசமான டாவோஸ் நகரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் உலகப் பொருளாதாரக் கருத்தரங்கில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்து...