Home Tags டாக்டர் சுப்ரா (*)

Tag: டாக்டர் சுப்ரா (*)

பெர்லிஸ் சட்டமன்ற சட்டத் திருத்தத்துக்கு மஇகா கடும் கண்டனம்!

கோலாலம்பூர் – முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத பெற்றோர்களிடையே மதமாற்றம் செய்த முஸ்லீம் தாயோ, தந்தையோ, மற்றொருவரின் அனுமதி இல்லாமலேயே தங்களின் குழந்தையை இஸ்லாம் மதத்துக்கு மாற்றம் செய்யலாம் என பெர்லிஸ் மாநில...

ஜெயலலிதா அனுதாபப் புத்தகத்தில் டாக்டர் சுப்ரா – மஇகா குழுவினர் கையெழுத்து!

கோலாலம்பூர் - தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவை முன்னிட்டு இங்குள்ள இந்தியத் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபப் புத்தகத்தில், இன்று மாலை 6.00 மணியளவில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர்...

‘நல்லுள்ளம் கொண்ட வீரப் பெண்மணி’ – டாக்டர் சுப்ரா இரங்கல்!

கோலாலம்பூர் - மறைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் அறிக்கையில் டாக்டர் சுப்ரா கூறியிருப்பதாவது:- "தனது வாழ்நாளில் கலைத்துறை...

“ரோஹிங்கியா பிரச்சனையில் இணைவதால், பாஸ்-அம்னோ இணைப்பு எனக் கருதக் கூடாது” – சுப்ரா

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 4) ரோஹிங்கியா முஸ்லீம் மக்களின் பிரச்சனைக்காக, பாஸ்-அம்னோ தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றிய காரணத்திற்காக, அந்த இரு கட்சிகளுக்கும் இடையில் அரசியல் இணைப்பு ஏற்பட்டு விட்டதாகக்...

“ஹாடி அவாங் மசோதா தேவையில்லை, அரசியல் சாசனமே போதும்” – சுப்ரா வலியுறுத்து

கோலாலம்பூர் – பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங் நாடாளுமன்றத்தில் கொண்டுவர முனைந்துள்ள ஹூடுட் சட்ட மசோதாவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பினும் அது நாட்டுக்குத் தேவையில்லை என்றும் தற்போது இருக்கும் மலேசிய அரசியல்...

பெர்சே 5 பேரணியில் பங்கேற்க வேண்டாம் – இந்தியர்களுக்கு சுப்ரா அறிவுரை!

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நடைபெறும் பெர்சே 5 பேரணியில் கலந்து கொள்ள வேண்டாமென இந்திய சமுதாயத்தை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில்...

அடுத்த ஆண்டு முதல் அரசு மருத்துவமனைகளில் கட்டண உயர்வு!

கோலாலம்பூர் - அடுத்த ஆண்டிலிருந்து அரசாங்க மருத்துவமனைகளில் முதல் மற்றும் இரண்டாம் வார்டுகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தக் கட்டண அதிகரிப்பானது இரண்டு மேல் வகுப்புகளுக்கு மட்டும் தான் என்றும்,...

“சுற்றத்தால் சுற்றப் படஒழுகல்…” குறளுக்கேற்ப தீபாவளியைக் கொண்டாடுவோம் – டாக்டர் சுப்ரா வாழ்த்து!

கோலாலம்பூர் – தீபாவளியை முன்னிட்டு மலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் விடுத்துள்ள தீபாவளி சிறப்பு வாழ்த்துச் செய்தியில், சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன் எனும் குறளுக்கேற்பக்...

“தமிழ்ப் பள்ளிகளுக்கு இதுவே பொற்காலம்” – பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டில் டாக்டர் சுப்ரா பெருமிதம்!

சுங்கைப்பட்டாணி – இங்குள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழக வளாகத்தில் மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வியை முன்னிட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டில் கலந்து கொள்ளவும், பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடவும் மஇகா தேசியத்...

“மலேசிய எழுத்துலகின் பரிணாம வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்” – ரெ.கா. இரங்கல் செய்தியில் சுப்ரா!

கோலாலம்பூர் - நாட்டின் தலைசிறந்த மூத்த எழுத்தாளரும் விமர்சகருமான முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்களின் மறைவு செய்தி மனத்திற்கு மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது என்றும், அன்னாரின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும்...