Home Tags டாக்டர் சுப்ரா (*)

Tag: டாக்டர் சுப்ரா (*)

“அனைவரும் ஒன்றிணைவோம்” – கட்சிக்கு வெளியில் இருப்பவர்களுக்கு சுப்ரா அழைப்பு!

கோலாலம்பூர் -  மஇகா-வை வலுப்படுத்தும் நோக்கில் கட்சியிலிருந்து பிரிந்து நிற்கும் டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பின் முக்கிய தலைவர்களையும், கிளைத் தலைவர்களையும், மீண்டும் கட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையில், தான் இறங்கியிருப்பதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ...

மஇகா: நஜிப்-சோதிநாதன் சந்திப்பு – நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரலாம்!

கோலாலம்பூர் – மஇகாவுக்கு மீண்டும் பழனிவேல் அணியினர் திரும்புவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் டத்தோ எஸ்.சோதிநாதன், தனது பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்வதற்கு அறிவித்திருக்கும் காலக்கெடுவான  செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு, இன்னும் சில...

4 தொகுதிகள் மறுசீரமைப்புக்கு மஇகா எதிர்ப்பு!

கோலாலம்பூர் – எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் தொகுதிகளுக்கான மறு சீரமைப்பினால், வழக்கமாக மஇகா போட்டியிடும் நான்கு தொகுதிகள் பாதிப்படைந்துள்ளன என்றும் இது குறித்து மஇகா ஆட்சேபங்களை...

மஇகா: சுப்ரா-சோதிநாதன் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

கோலாலம்பூர் – முன்னாள் மஇகா தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் மற்றும் டத்தோ எஸ்.சோதிநாதன் இணைந்த அணியினர் மீண்டும் மஇகாவுக்கு திரும்புவது தொடர்பில், நடைபெற்று வரும் பேச்சு வார்த்தைகளில் குறிப்பிடத்தக்க இணக்கமும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளதாக...

நஸ்ரியுடன் சுப்ரா சந்திப்பு – “கருத்து மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவோம்”

புத்ரா ஜெயா – அண்மைய சில நாட்களாக சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் விடுத்து வரும் சர்ச்சைக்குரிய விமர்சனங்களால் எழுந்துள்ள கருத்து மோதல்களை தேசிய முன்னணி தலைவர்கள் இனியும் தொடராமல்...

மிரி, ஸ்தாப்பாக்கில் இருவருக்கு ஜிக்கா பாதிப்பு உறுதியானது!

கோலாலம்பூர் - சரவாக்கிலுள்ள மிரி, கோலாலம்பூரிலுள்ள ஸ்தப்பாக் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. சிங்கப்பூரில் பணியாற்றி வந்த மிரியைச் சேர்ந்த...

“சகிப்புத் தன்மையும், சகோதரத்துவமும் வளர்ப்போம்” – சுப்ரா ஓணம் வாழ்த்து!

  கோலாலம்பூர் - திருவோணம் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள அன்பர்கள் அனைவருக்கும் மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். “திருமால்,...

ஜோகூர் பாருவில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஜிக்கா பாதிப்பு!

புத்ராஜெயா - ஜோகூர் பாருவைச் சேர்ந்த 27 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மலேசியாவில் பதிவாகியுள்ள மூன்றாவது ஜிக்கா சம்பவம் இதுவாகும். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்...

ஜிக்காவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதியில்லை – சுப்ரா விளக்கம்!

கோலாலம்பூர் - ஜிக்கா வைரசால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள், கருக்கலைப்பு செய்ய தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் இடமில்லை என்று குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், எல்லா மாநில முஃப்டிகளிடமிருந்தும் அனுமதி...

கிள்ளான் பெண்ணுக்கு ஜிக்கா வைரஸ் – மலேசியாவில் முதல் பாதிப்பு பதிவு!

கோலாலம்பூர் - சிங்கப்பூரில் ஜிக்கா வைரஸ் பாதிப்பு அதிகளவில் பரவி வரும் நிலையில், மலேசியாவில் 58 வயது பெண் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் தாக்கியுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மலேசியாவில் பதிவாகும் முதல் ஜிக்கா வைரஸ்...