Tag: டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்
“அன்பு, அமைதி, சகோதரத்துவம், சமாதானம் தழைத்து ஓங்கட்டும்” – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து
கோலாலம்பூர் – மனித மனங்களைப் பண்படுத்தி, நற்பண்பு விதைகளை விதைத்து, பொறுமை, சகிப்புத் தன்மை ஆகியவற்றினை நற்பயிராக மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், ரமலான் மாதத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய கடமையாக...
விக்னேஸ்வரன் – மலாக்கா முதல்வர் சந்திப்பைத் தொடர்ந்து மலாக்காவில் இந்திய சமூகம் சார்ந்த பணிகள்...
மலாக்கா முதல்வர் சுலைமான் அலியுடன் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் இந்திய சமூகம் தொடர்பான பணிகளில் மேம்பாடுகள் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“உயர் பதவியொன்று விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும்” – முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் மணிவாசகம்...
ஒரு நாட்டில் மூன்று மாமன்னர்கள், மூன்று பிரதமர்கள் மற்றும் மூன்று வெவ்வேறு அரசாங்கங்களோடு மேலவைத் தலைவராக செயல்படுவது என்பது உலக அளவிலேயே வரலாற்று பூர்வமான, எப்போதோ அரிதாக நிகழக் கூடிய சம்பவங்களாகும்.
விக்னேஸ்வரனின் மேலவைத் தலைவர் பதவிக் காலத்தின் சில சுவாரசியங்கள்
(ஜூன் 22-ஆம் தேதியோடு தனது நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் பதவிக் காலத்தின் சில சுவாரசிய சம்பவங்களை விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே.உபைதுல்லா!
மஇகாவின் உதவித் தலைவராகவும்,...
விக்னேஸ்வரன் : அடுத்தது எந்த பதவி? தூதரா? மக்களவைத் தலைவரா?
(எதிர்வரும் ஜூன் 22-ஆம் தேதியோடு தனது இரண்டு தவணைகள் செனட்டர் பதவி முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வகித்து வந்த நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவிக் காலமும் முடிவுக்கு வருகிறது....
“கடமையுடணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்களைப் போற்றுவோம்” – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர் - "ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை மட்டும் சொல்லிக் கொடுப்பதில்லை. மாறாக, அவர்களுக்கு வழிகாட்டிகளாக, பயிற்சிகளை வழங்குபவர்களாக, ஆலோசனைகள் வழங்குபவர்களாக, நல்ல நெறிகளைக் கற்றுத் தருபவர்களாக – இப்படி பல்வேறு நிலைகளில் இருந்து,...
“எல்லையில்லாத அன்பைக் கொண்ட தாய்மையைப் போற்றுவோம்” விக்னேஸ்வரனின் அன்னையர் தின வாழ்த்து
கோலாலம்பூர் - "நீரின்றி நிலம் அமையாது என்பதுபோல், தாயின்றி இவ்வுலகமும் அமையாது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அன்பு, கருணை, நேசம், தியாகம் ஆகிய உயரிய குணங்களுக்கு ஒரே உதாரணமாக விளங்குபவள் யார்...
“புத்தர் பெருமான் கற்பித்த மனித நேயத்தைக் கடைப்பிடிப்போம்” – விக்னேஸ்வரனின் விசாக தின வாழ்த்து
வியாழக்கிழமை (மே 7) கொண்டாடப்படும் விசாக தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவரும் நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தொழிலாளர்கள் அடுத்த கட்ட சவாலுக்கு தயாராக வேண்டும் – விக்னேஸ்வரன் தொழிலாளர் தின செய்தி
கோலாலம்பூர் - கொரோனா தொற்றுக் கிருமி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள விளைவினால் தொழிலாளர்கள் அடுத்த கட்ட சவாலை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ம.இ.கா தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது...
“கொரொனாவை விரட்டுவோம்! சவால்களை சமாளிப்போம்” விக்னேஸ்வரன் புத்தாண்டு செய்தி
கோலாலம்பூர் - "கொரோனா தொற்றுக் கிருமியை முற்றாக ஒழிக்க அனைவரும் வீட்டில் இருந்து கைகொடுக்க வேண்டும்" என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தனது சித்திரைப் புத்தாண்டு மற்றும் மலையாள சகோதர...