Tag: டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்
“கொரொனாவை விரட்டுவோம்! சவால்களை சமாளிப்போம்” விக்னேஸ்வரன் புத்தாண்டு செய்தி
கோலாலம்பூர் - "கொரோனா தொற்றுக் கிருமியை முற்றாக ஒழிக்க அனைவரும் வீட்டில் இருந்து கைகொடுக்க வேண்டும்" என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தனது சித்திரைப் புத்தாண்டு மற்றும் மலையாள சகோதர...
கொவிட் 19 : இந்தியாவில் சிக்கிக் கொண்டவர்களை தனி விமானத்தில் மீட்க விக்னேஸ்வரன்-சரவணன்...
விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால், சென்னையிலும், திருச்சியிலும் சிக்கிக் கொண்டுள்ள மலேசிய இந்தியர்களை தனி விமானம் மூலம் கோலாலம்பூருக்கு மீட்டு வர மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் உதவியோடு தான் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.
ஆறு புதிய செனட்டர்கள் நாடாளுமன்றத்தில் பதவி ஏற்றனர்!
அமைச்சரவையில் நியமனம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆறு புதிய செனட்டர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பதவியேற்றனர்.
“மகளிர் சமுதாயத்தின் தியாகங்களைப் போற்றி நினைவு கூர்வோம்” – உலக மகளிர் தின வாழ்த்துச்...
"மகளிர் சமுதாயத்தின் தியாகங்களைப் போற்றி நினைவு கூர்வோம்" என உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்
மஇகா கெடா மாநிலத்தின் நல்லெண்ண விருந்து
சுங்கைப்பட்டாணி - மஇகா கெடா மாநிலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 1-ஆம் தேதி சுங்கைப்பட்டாணியில் உள்ள காந்தி மண்டபத்தில் சிறப்பு நல்லெண்ண விருந்து ஒன்றை நடத்தியது.
முன்கூட்டியே திட்டமிடப் பட்ட நிகழ்ச்சி என்றாலும், அன்றைய...
“எஸ்பிஎம் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்!” விக்னேஸ்வரன் பாராட்டு
2019-ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று, வெற்றிப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், தங்களின் கல்விப் பயணத்தில் அவர்களின் வெற்றிகள் தொடரவும் பாராட்டு தெரிவித்தார்.
மஇகாவின் அமைச்சரவை உறுப்பினர் யார்? மித்ரா மீண்டும் மஇகா கைவசமாகுமா?
டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தில் மஇகா இணையும் என்றும் தங்களின் பிரதிநிதிகளின் பட்டியலை கட்சி புதிய அரசாங்கத்தின் தலைமைத்துவத்திற்கு அனுப்பி வைத்துள்ளது என்றும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
மொகிதின் பதவியேற்பு நிகழ்ச்சியில் விக்னேஸ்வரன் – சரவணன்
கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நாட்டின் 8-வது பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகா துணைத் தலைவர்...
பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களவைக்குக் கிடையாது – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவிப்பு
மலேசிய அரசியலமைப்பு சட்டம் ஒரு பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை மக்களவைக்கு வழங்கவில்லை எனவும் மாமன்னருக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு எனவும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்திருக்கிறார்.
14 மேலவை உறுப்பினர்களை மாமன்னர் நியமிக்கலாம்!- எஸ்.ஏ.விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்: புதிய பிரதமர் நியமிக்கப்பட்டால், மேலவையில் உள்ள காலியிடங்களை நிரப்ப 14 புதிய செனட்டர்களை மாமன்னர் நியமிக்க முடியும் என்று மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையில் தற்போது...