Tag: டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்
“தேசிய முன்னணியைப் பின்தொடர்வோம்” – விக்னேஸ்வரன் கூறுகிறார்
பெட்டாலிங் ஜெயா - இங்குள்ள ஷெராட்டன் தங்கும் விடுதிக்கு வந்திருந்த மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், புதிய அரசாங்கம் அமைக்கப்படுவது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அது குறித்து நீங்கள்...
“விக்னேஸ்வரனின் தூரநோக்கு வியூகத்திற்கும், மஇகாவின் தொடர் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி”
விடுதலைப் புலிகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 பேர்களையும் விடுதலை செய்து சட்டத் துறைத் தலைவர் எடுத்துள்ள முடிவு, டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் அணுகுமுறைக்கும், தூரநோக்கு சிந்தனைக்கும், செயல் நடவடிக்கைக்கும் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
“தாய்மொழிப் பள்ளிகளுக்கு மஇகா என்றுமே அரணாகத் திகழும்” – உலகத் தாய்மொழி தினம் செய்தியில்...
"பிப்ரவரி 21-ஆம் தேதி உலகம் முழுவதும் தாய்மொழி தினமாகக் கொண்டாடப்படும் இவ்வேளையில் நமது நாட்டில் நமது தாய்மொழியான தமிழ் மொழி இத்தனை ஆண்டுகளாக நிலைத்திருக்க உயிர்நாடியாகவும், உத்வேகமாகவும் திகழும் தமிழ்ப் பள்ளிகள் நிலைத்திருக்கவும்,...
பண்டமாரான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்மாணிப்புக்கு விக்னேஸ்வரன் 65 ஆயிரம் நன்கொடை
பண்டமாரானில் (கிள்ளான்) உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு வருகை மேற்கொண்ட மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அந்த ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்மாணிப்புப் பணிகளைப் பார்வையிட்டார்.
இலங்கை அரசாங்கத் தலைவர்களுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு
கொழும்பு -கடந்த 3 நாட்களாக இலங்கைக்கு வருகை மேற்கொண்டிருந்த மஇகா தேசியத் தலைவரும், மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அங்கு, பல அரசாங்கத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தி இருநாடுகளுக்கு இடையிலான...
சுங்கை சிப்புட் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத் தைப்பூசத் திருவிழாவில் விக்னேஸ்வரன்
சுங்கை சிப்புட் - ஆண்டுதோறும் பத்துமலை, பினாங்கு, சுங்கைப் பட்டாணி போன்ற நகர்களில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாக்களில் மஇகா தலைவர்கள் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், அந்த வழக்கத்திலிருந்து ஒரு மாற்றமாக மஇகா...
பிரதமருக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு: “தேமுவுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பில்லை!”- மஇகா தலைவர்
கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு ஆதரவாக பாஸ் முன்வைத்த நம்பிக்கை வாக்கெடுப்புடன் தேசிய முன்னணிக்கு தொடர்பில்லை என்று மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தேசிய முன்னணி மட்டத்தில் பிரதமரின் ஆதரவு குறித்து பாஸ்...
“பக்தியோடும் சமய நெறிமுறைகளோடும் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் தைப்பூசத் திருநாள் வாழ்த்து
இந்துக்களின் பக்தியை எடுத்துரைக்கும் முக்கிய சமய விழாவாக திகழும் தைப்பூசத் திருவிழாவை இந்துப் பெருமக்கள் பக்தியோடும் சமய நெறிமுறைகளோடும் ஒரு சமய விழாவாக கொண்டாடுவோம் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
தோபுவானுக்கு சுங்கை சிப்புட்டில் இறுதி மரியாதை செலுத்திய விக்னேஸ்வரன் – மஇகா தலைவர்கள்
மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் சுங்கை சிப்புட்டு நேரடியாக வந்து தோபுவான் உமா சம்பந்தனின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு இறுதி அஞ்சலியும் செலுத்தினார்.
மரத்தாண்டவர் ஆலய விவகாரத்தில் பேருதவி புரிந்த விக்னேஸ்வரனுக்கு நிர்வாகத்தினர் நன்றி
கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை (பிப்ரவரி 1) நண்பகலில் கோலாலம்பூரில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய மாரான் ஸ்ரீ மரத்தாண்டவன் ஆலய நிர்வாகத்தினர் ஆலயப் பதிவு இரத்தாகவிருந்த நிலையில் அதற்காகப் போராடிய தங்கள்...