Tag: டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்
வெங்கடசாமி மறைவுக்கு விக்னேஸ்வரன் ஆழ்ந்த அனுதாபம்
கோலாலம்பூர் : பெர்லிஸ் மாநில ம.இ.காவின் முன்னாள் தலைவர் வெங்கடசாமி காலமானது தொடர்பில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
பெர்லிஸ் மாநில ம.இ.கா வழி மக்களுக்கு...
மஇகா வேட்பாளர்களின் வெற்றிக்கு மஇகா களம் இறங்கும்
வரும் பொதுத் தேர்தலில் மஇகா வேட்பாளர்களின் வெற்றிக்கு மஇகா களம் இறங்கும்.
டேஃப் கல்லூரிக்கு விக்னேஸ்வரன் வருகை
சிரம்பான் – இங்குள்ள டேஃப் கல்லூரிக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை (ஜூலை 20) வருகை தந்தார். டேஃப் கல்லூரி, மஇகாவின் எம்ஐஇடி அறவாரியத்தின் நிருவாகத்தின் கீழ்...
“மஇகா பணிகளில் இனி கவனம் செலுத்துவேன்!” விக்னேஸ்வரன்
மலேசிய மேலவைத் தலைவர் பதவிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்ட மகிழ்ச்சியில் இனி ம.இ.கா பணிகளில் கவனம் செலுத்துவேன் என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
மலாய் ஆட்சியாளர்களின் அதிகாரம் மீண்டும் வழங்கப்பட வேண்டும்!- விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்களின் அதிகாரம் தொடர்பான 1993-இல் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய திருத்தத்தை திரும்பப் பெறுமாறு மேலவை சபாநாயகர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மத்திய அரசுக்கு இன்று திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற மேலவையில் ஆற்றிய...
“முதுமைக் காலத்தில் பெற்றோர்களைத் தாங்கும் கரங்களாக வாழுங்கள்” – விக்னேஸ்வரனின் தந்தையர் தின செய்தி
கோலாலம்பூர் – “இன்று தந்தைக்கோர் நாள் - தந்தையர்க்கான நாள். அவரது உழைப்பும், உயர்வும் என்றுமே அவர்தம் பிள்ளைகளைச் சார்ந்தே அமைந்திருக்கின்றது என்பதால்தான், அவரது பெருமையைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் தந்தையர் தினம்...
இஸ்மாயில் சப்ரி, மிருதுள் குமாருக்கு விக்னேஸ்வரன் விருந்துபசரிப்பு
ஷா ஆலாம் - மலேசியப் பாதுகாப்பு அமைச்சரும் கொவிட்-19 விவகாரங்களுக்கான மூத்த அமைச்சருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இந்தியத் தூதர் மிருதுள் குமார் இருவருக்கும் தனிப்பட்ட விருந்துபசரிப்பை ஒன்றை மஇகா தேசியத்...
“விக்னேஸ்வரனின் சேவைகள் எப்போதும் நினைவுகூரப்படும்” – டி.முருகையா புகழாரம்
டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் சேவையை நாடும் மக்களும் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள் என மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கூறினார்.
நாடாளுமன்ற இட ஒதுக்கீட்டில் மாற்றம் இருக்கலாம்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
15-வது பொதுத் தேர்தல் குறித்த இட ஒதுக்கீடு சம்பந்தமாக எந்தவொரு விவாதத்திலும் தனது கட்சி பங்கேற்கவில்லை என்று மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
“பகாங் மாநில இந்தியர்களின் விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு” விக்னேஸ்வரன் நம்பிக்கை
கேமரன் மலையில் உள்ள இந்தியர்களின் விவகாரங்கள் உள்பட, பகாங் மாநிலத்தில் வாழும் அனைத்து இந்தியர்களின் விவகாரங்களும் முறையாக திட்டமிடப்பட்டு, விரைவில் படிப்படியாக தீர்வுக் காணப்படும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.