Home Tags டெல்லி

Tag: டெல்லி

டெல்லியில் நான்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்தது – 4 பேர் பலி!

புதுடெல்லி, ஜூலை 19 - டெல்லியில் நான்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியானதாகவும், 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு டெல்லி, விஷ்ணு கார்டன் பகுதியில் நேற்று இரவு 9...

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தைரியமாக உதவுங்கள் – டெல்லி காவல் துறை அறிவிப்பு!  

புது டெல்லி, ஜூலை 13 - விபத்தில் யாரேனும் காயமடைந்து இருந்தாலோ, உயிர் போகும் நிலையில் துடித்துக் கொண்டிருந்தாலோ பெரும்பாலனவர்களுக்கு அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். ஆனால், காவல்துறையினரின் துளைத்...

டெல்லி விமான நிலையத்தில் கதிரியக்க கசிவால் பரபரப்பு!

புது டெல்லி, மே 30 - டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் மருத்துவக் கருவிகளில் இருந்து கதிரியக்கம் கசிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் விமான நிலையத்திற்கு விரைந்து வந்த...

உலகின் சிறந்த விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் தேர்வு!

புது டெல்லி, மே 2 - இந்தியாவின் தலைநகரமான டெல்லியின், இந்திரா காந்தி விமான நிலையம், 2014-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சுமார் 25 முதல் 40 மில்லியன் பயணிகளை சிறப்பாக...

டெல்லியில் தானியங்கி மெட்ரோ ரயில்கள் – ஓட்டுனர்கள் தேவையில்லை! 

புதுடெல்லி, ஏப்ரல் 20 - டெல்லியில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தின், மூன்றாவது வழித்தடங்களில், தானியங்கி ரயில்களை இயக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ரயில்களை இயக்க ஓட்டுனர்கள் அவசியமில்லை. முகுந்த்பூர் - சிவ்...

டில்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி – கருத்துக் கணிப்புகள்

புதுடில்லி, பிப்ரவரி 7 - வாக்களிப்புக்கு பின்னர் வாக்காளர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி புதுடில்லி மாநில சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் (படம்) தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியே பெரும்பான்மை இடங்களைக்...

இந்திய வட மாநிலங்களில் கடுமையான குளிரால் 160 பேர் பலி!

டெல்லி, டிசம்பர் 29 – இந்திய வட மாநிலங்களில் குளிர் கடுமையாகி, மைனஸ் 17 டிகிரியாக மாறிவிட்டதால், 160 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். காஷ்மீர், இமாசலபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட...

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ – பயணிகள் காயம்!

டெல்லி, ஆகஸ்ட் 21 - மும்பையில் இருந்து டெல்லி வந்த இண்டிகோ விமானம், தரையிறங்கிய போது அதன் சக்கரங்களை இணைக்கும் "கியர்' பகுதியில் திடீரென தீ பற்றியது. இருப்பினும் விமானி மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு...

உச்ச நீதிமன்ற நீதிபதியாக முதல் தமிழ் பெண் இன்று பதவியேற்பு!

சென்னை, ஆகஸ்ட் 13 - உச்ச நீதிமன்ற நீதிபதியாக, பானுமதி  என்ற முதல் தமிழ் பெண் நீதிபதியாக  இன்று பதவியேற்கிறார். உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 31 பேர். ஆனால், தற்போது...

68-வது சுதந்திர தின விழா: டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

டெல்லி, ஆகஸ்ட் 13 - இந்தியா சுதந்திரமடைந்து வரும் வெள்ளிக்கிழமையோடு 67 வருடங்கள் முடிவடைகிறது. எனவே, 68-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நாடுமுழுவதும் நடந்து வருகின்றன. சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இந்தியா முழுவதும்...