Tag: டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவில் குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்தலில் டிரம்ப் 3 மாகாணங்களில் வெற்றி!
வாஷிங்டன் - அமெரிக்காவில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் முதல்முறையாக குதித்துள்ள பெரும்...