Tag: டோமி தோமஸ்
1எம்டிபி சம்பந்தமான 27 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன!- டோமி தோமஸ்
1எம்டிபி சம்பந்தப்பட்ட 27 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன என்று அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ டோமி தோமஸ் தெரிவித்தார்.
அஸ்மின் அலி காணொளி: முகம் தெளிவாக இல்லாததால், யார் மீதும் குற்றம் சுமத்தப்படாது!- டோமி...
அஸ்மின் அலியுடன் சம்பந்தப்படுத்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பாக எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாது என்று டோமி தோமஸ் தெரிவித்துள்ளார்.
எஸ்ஆர்சி: “யார் வேண்டுமானாலும் கையொப்பங்களை உருவாக்கலாம்!”- நஜிப்
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கின் குறுக்கு விசாரணையின் போது யார் வேண்டுமானாலும் கையொப்பங்களை உருவாக்கலாம் என்று நஜிப் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி தேவையில்லை, உடன்படுகிறோம்!- தேர்தல் ஆணையம்
வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதற்கு காவல் துறை அனுமதி தேவையில்லை, எனும் டோமி தோமஸ் கூற்றுக்கு உடன்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வீட்டுக்கு வீடு பிரச்சாரத்திற்கு காவல் துறை அனுமதி தேவையில்லை!- டோமி தோமஸ்
வீட்டுக்கு வீடு பிரச்சாரங்கள் காவல் துறையின் அனுமதி இருக்க வேண்டிய அவசியமில்லை, என்று அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் உறுதிப்படுத்தினார்.
“வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது!”- மகாதீர்
தாம் வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது என்றும், அதற்காக மட்டுமே தாம் பிரதமராக இருக்கவில்லை என்றும் பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
அடிப்: சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதும் வழக்குத் தொடுக்கப்படும்!- டோமி தோமஸ்
அடிப் மரணத்தின் முழு விசாரணை முடிந்து சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதும், வழக்குத் தொடுக்கப்படும் என்று டோமி தோமஸ் தெரிவித்துள்ளார்.
எஸ்ஆர்சி: வழக்கு விசாரணையை டோமி தோமஸ் முடித்து வைத்தார், முடிவு நவம்பர் 11!
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு விசாரணையை அரசாங்க தலைமை வழக்கறிஞர், டோமி தோமஸ் அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்தார்.
டோமி தோமஸ் அடிப்பின் குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!
டோமி தோமஸ் முகமட் அடிப்பின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என, முகமட் அடிப் குடும்ப வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.
“அடிப் மரணம் குறித்த ஆணைப் பத்திரம் என் மூலம் வெளியிடப்படவில்லை!”- டோமி தோமஸ்
கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் எவ்வாறு காலமானார் என்பதை வகைப்படுத்துவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆணைப் பத்திரத்தைத் தாக்கல் செய்ததில் தனது ஈடுபாட்டை அரசாங்க தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ்...