Tag: டோமி தோமஸ்
1எம்டிபி – நஜிப்புக்கு எதிராக வழக்காட வருகிறார் கோபால் ஸ்ரீராம்
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடக்கி வைத்த ஒரு புதிய நடைமுறை தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது. அன்வார் இப்ராகிமுக்கு எதிரான ஓரினப் புணர்ச்சி வழக்கில் அரசாங்கத்தின் சார்பில்...
மலாய் மொழியில் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்த டோமி தோமஸ்
புத்ரா ஜெயா - அண்மைய நாட்களில் பெரும் சர்ச்சையாகி இருந்த மற்றொரு விவகாரம் டோமி தோமசின் மலாய் மொழி தேர்ச்சி. அரசாங்கத் தலைமை வழக்கறிஞராகத் தேர்வு பெற்றவுடன் அவர் வழங்கிய முதல் நேர்காணல்களில்...
“பெரும் பொறுப்பு என்பதை உணர்கிறேன்” டோமி தோமஸ்
கோலாலம்பூர் - அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்புகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, பத்திரிக்கையாளர்கள் தொடர்பு கொண்ட போது, "எனக்கு அதிகாரபூர்வ கடிதம் கிடைக்கும்வரையிலும், நான் பதவிப் பிரமாணம் எடுக்கும் வரையிலும் எதையும்...
டோமி தோமஸ்: மாமன்னர் ஒப்புதல்!
கோலாலம்பூர் - பிரதமர் துன் மகாதீரின் பரிந்துரைக்கேற்ப அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக டோமி தோமஸ் நியமிக்கப்பட மாமன்னர் சுல்தான் முகமட் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனை அரண்மனையின் கட்டுப்பாட்டு நிர்வாகி டத்தோ வான் அகமட்...
தலைமை வழக்கறிஞர் நியமனம்: அன்வார் மாமன்னருடன் சந்திப்பு!
கோலாலம்பூர் - (இரவு 10.45 நிலவரம்) அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று திங்கட்கிழமை (ஜூன் 4) இரவு மாமன்னரைச் சந்திக்க...
சுல்தான்கள் மாநாடு செவ்வாய்க்கிழமை கூடுகிறது
கோலாலம்பூர் – புதிய அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் நியமனத்தில் பிரதமர் துன் மகாதீருக்கும், மலாய் சுல்தான்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (5 ஜூன்) மலாய்...
“டோமி தோமஸ் பெயரை மட்டுமே சமர்ப்பித்தோம்” – மகாதீர்
கோலாலம்பூர் – சர்ச்சைகளுக்குள்ளாகி இருக்கும் புதிய அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் நியமனம் குறித்து கருத்துரைத்த பிரதமர் துன் மகாதீர், வழக்கறிஞர் டோமி தோமஸ் பெயரை மட்டுமே அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் பதவிக்கு...
“அபாண்டி அலியை நீக்குங்கள்” – ராம் கர்ப்பால்
கோலாலம்பூர் -கட்டாய விடுமுறையில் இருக்கும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி இன்னும் பதவி விலகாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து அவரை உடனடியாக அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் துன் மகாதீருக்கு...
அடுத்த அரசாங்க தலைமை வழக்கறிஞர் டோமி தோமசாக இருக்கலாம்
கோலாலம்பூர் - நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும் சிறந்த சட்ட அறிவாற்றல் கொண்டவருமான டோமி தோமஸ் (படம்) அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக (அட்டர்னி ஜெனரல்) நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவரது நியமனம் சுல்தான்கள்...