Tag: டோமி தோமஸ்
“டோமி தோமஸ் கம்யூனிச சிந்தனையைக் கொண்டவர்!”- லொக்மான்
கோலாலம்பூர்: அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ், மலாயா கம்யூனிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் சின் பெங்கிற்கு வழக்கறிஞராகப் பணியாற்றியவர் என்றும் அதனால் அவர் அப்பதவிக்கு ஏற்றவர் இல்லை என்றும் அம்னோ கட்சியின்...
மத விரோத குற்றச்சாட்டை எதிர்த்து டோமி தோமஸ் காவல் துறையில் புகார்!
கோலாலம்பூர்: இஸ்லாமிய மதத்திற்கு எதிராக தாம் செயல்படுவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் இன்று புதன்கிழமை காவல் துறையில் புகார் செய்தார். விரோத...
ஆர்.சி.ஐ. நிறுவப்படும், நீதிமன்ற வழக்குகள் வழக்கம்போல் நடக்கும்!- டோமி
கோலாலம்பூர்: நீதிதுறையில் ஏற்படும் சீர்கேடுகளை விசாரிக்க அரசாங்கம், அரச விசாரணை ஆணையம் (ஆர்.சி.ஐ) ஒன்றினை அமைக்கும் பரிந்துரைக்கு நேற்று (வியாழக்கிழமை) ஒப்புக் கொண்டததை பிரதமர் மகாதீர் முகமட் அறிவித்தார்.
மேல்முறையீட்டு நீதிபதி டத்தோ டாக்டர்...
நஜிப் மீதான ஏழு குற்றச்சாட்டுகள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும்- டோமி தோமஸ்
கோலாலம்பூர்: 42 மில்லியன் ரிங்கிட் நிதி சம்பந்தப்பட்ட, ஏழு குற்றச்சாட்டுகளை சுமந்து இருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வழக்கு விசாரணை, வருகிற பிப்ரவரி 25-ஆம் தேதி தொடங்கப்பட வேண்டும் என அரசாங்கத்...
மூன்று குற்றச்சாட்டுகளிலிருந்து நஜிப் தற்காலிகமாக விடுவிப்பு!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் மீதான மூன்று குற்றச்சாட்டுகள் தற்போதைக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) அந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. ஆயினும், இக்குற்றச்சாட்டுகளிலிருந்து நஜிப் இன்னும் விடுதலையாகவில்லை என அரசாங்கத்...
பூர்வக்குடி மக்களை ஏமாற்றிய கிளந்தான் அரசு மீது புத்ராஜெயா வழக்கு!
புத்ராஜெயா: தெமியார் பூர்வக்குடியினரின் நிலத்தை ஆக்கிரமித்ததற்காக, மத்திய அமைச்சரவையின் உத்தரவுபடி, நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 18) மலேசிய அரசாங்கம், கிளந்தான் மாநிலத்தின் மீது வழக்குத் தொடுத்தது.
இவ்விவகாரம் குறித்து கோத்தா பாரு உயர் நீதிமன்றத்தில்...
ஊழல் விவகாரத்தில் பாரபட்சமின்றி அனைவரும் குற்றம் சாட்டப்படுவர்!
புத்ராஜெயா: ஊழல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஈடுபட்ட நபர்கள், சமச்சீராக நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் எனத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் உத்தரவாதம் வழங்கினார்.
ஆளும் அரசாங்கத்தின் உத்தரவுகளை அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம்...
மலேசியாவின் வழக்கு – கோல்ட்மேன் சாச்ஸ் பதிலடி
நியூயார்க் – 1எம்டிபி விவகாரம் தொடர்பில் மலேசிய அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தின் மீது குற்றவியல் (கிரிமினல்) வழக்கொன்றைத் தொடுத்திருக்கும் நிலையில், அப்போதைய மலேசிய அரசாங்கம் தங்களிடம் பொய்களைக் கூறியதாகப்...
1எம்டிபி: கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் மீது வழக்குப் பதிவு!
கோலாலம்பூர்: 1எம்டிபி குறித்த ஊழல் மற்றும் பணமோசடி காரணமாக, கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் மற்றும் அதன் இரு முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக மலேசிய அரசாங்கம் வழக்குப் பதிவுச் செய்துள்ளது.
கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவன ஊழியர்களான...
சீ பீல்ட்: அனைத்து தரப்பினரும் புதிய உடன்படிக்கைக்கு சம்மதம்!
பெட்டாலிங் ஜெயா: கடந்த மாதம் சீ பீல்ட் கோயில் பிரச்சனையில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும், தற்போது புதிய உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டுள்ளதாகத் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் அறிக்கை ஒன்றின் வாயிலாகத்...