Tag: தடுப்புக் காவல் மரணம்
சிறைச்சாலை கைதி முகமட் இக்பால் அப்துல்லா மரணம் – விசாரணை கோருகிறார் வழக்கறிஞர் மனோகரன்
கோலாலம்பூர் : சிறைச்சாலைகளிலும், தடுப்புக் காவல்களிலும் கைதிகள் மரணமடைவது தொடர்கதையாகி வருகிறது.
ஆகக் கடைசியாக நேற்று திங்கட்கிழமை முகமட் இக்பால் அப்துல்லா என்ற இந்திய முஸ்லீம் கைதி ஒருவர் சுங்கை பூலோ சிறைச்சாலையில் சிறைவாசம்...
தடுப்புக் காவல் மரணம்: காவல் துறையை விசாரிக்கக் கோரி உள்துறை அமைச்சு உத்தரவு
கோலாலம்பூர்: தடுப்புக் காவலில் ஏற்படும் இறப்புகள் தொடர்பாக தேசிய சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப முழுமையான விசாரணையைத் தொடங்குமாறு உள்துறை அமைச்சகம் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தடுப்புக் காவலில் இறப்புகள் மீண்டும்...
சிறையில் மேலும் ஒருவர் மரணம்!
கோலாலம்பூர்: கடந்த ஆண்டு போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயது ஆடவர் ஜோகூரில் உள்ள சிம்பாங் ரெங்காம் சிறைக்கு மாற்றப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு குலுவாங் மருத்துவமனையில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
சிறை அதிகாரிகள்...
சிவபாலனின் மரணம் குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்க வேண்டும்
ஜோர்ஜ் டவுன்: தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது மாரடைப்பு வந்து காலமானதாகக் கூறப்படும் சிவபாலனின் மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி...
கணபதி மரணம்: காணொலி வெளியிட்டதற்கு சைட் சாதிக் மீது விசாரணை
கோலாலம்பூர்: சமீபத்தில் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த கணபதி தொடர்பாக காணொலி வெளியிட்டதற்கு முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாதிக்கை காவல் துறை விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து...
கணபதி மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்!
கோலாலம்பூர்: காவல் துறை தடுப்புக் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கணபதியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இனம் காரணமாக யாரும் இவ்வாறு ஒடுக்கப்படக்கூடாது என்று...
இரு ஆடவர்களைத் தாக்கும் காணொலி தொடர்பாக காவல் துறை விசாரிக்கும்
கோலாலம்பூர்: கோலாலம்பூர் சோவ் கிட் என நம்பப்படும் இடத்தில் இரண்டு ஆண்களை தாக்கும் காணொலி பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து, அக்காணொலியில் உள்ள நபர்களைக் கண்டுபிடித்து சாட்சியமளிக்க காவல் துறை அழைக்கும்.
54 விநாடி காணொலியில்...
மறைக்காணி காட்சிகள் கணபதியுடன் சம்பந்தப்பட்டவை அல்ல!
கோலாலம்பூர்: இரண்டு நபர்கள் தாக்கப்படும் மறைக்காணி காட்சிகளை, ஏ.கணபதி சம்பவத்துடன் இணைப்பதை கோம்பாக் மாவட்ட காவல் துறைத் தலைவர் அரிபாய் தாராவே மறுத்துள்ளார்.
சம்பவத்தின் நம்பகத்தன்மை மற்றும் இருப்பிடம் குறித்து அவரது தரப்பு விசாரித்து...
கணபதி மரணம்: காவல் துறை தலைவர், உள்துறை அமைச்சரை சந்திப்பேன்!
கோலாலம்பூர்: காவல் துறை தடுப்புக் காவலில் இருந்தபோது, தாக்கப்பட்டு காலமானதாகக் கூறப்படும் ஏ.கணபதி வழக்கு தொடர்பாக காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் மற்றும் உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் ஆகியோரைத்...
கால், தோள்களில் ஏற்பட்ட பலத்த காயங்களால் கணபதி மரணம்!- வழக்கறிஞர்
கோலாலம்பூர்: காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்ததாகக் கூறப்படும் ஏ.கணபதியின் பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் வெளிவந்துள்ளன.
அவரது கால்கள் மற்றும் தோள்களில் ஏற்பட்ட பலத்த காயங்களால்தான் அவர் இறந்தார் என்று அவரது...