Tag: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016
அதிமுக-திமுக ஊழல் கட்சி- தமிழகத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய அமித்ஷா!
சென்னை - தமிழகத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று பட்டுக்கோட்டை பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார். ஊழலின் ஊற்றுக்கண்களாக திமுகவும், அதிமுகவும் இருந்து...
விடியல் கூட்டணி 50 தொகுதிகளில் போட்டி: இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார் கார்த்திக்!
சென்னை - விடியல் கூட்டணி 50 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், சென்னையில் இன்று பிரச்சாரத்தை தொடங்குவதாகவும் நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
விடியல் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாடாளும் மக்கள் கட்சி 13 தொகுதிகளிலும்,...
பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்தார் திருநாவுக்கரசு!
மதுரை - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு இன்று மதுரையில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து பி.பி.குளம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது மயங்கிச் சரிந்தார்.
இதனால் அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு...
அனுமதியின்றி தேர்தல் பிரசாரம்: நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு!
நாகர்கோவில் - அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக தேர்தல் பார்வையாளர் கொடுத்த புகாரின் பேரில் நடிகை குஷ்பு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் செய்தி தொடர்பாளரும்,...
ஜெயலலிதா இமயமலைக்கு சென்றால் தமிழ் மக்களுக்கு விடுதலை – இளங்கோவன் மீண்டும் பரபரப்பு! (காணொளியுடன்)
கோவை - தவ வாழ்க்கை மேற்கொள்வதாக கூறும் ஜெயலலிதா, இமயமலைக்கு சென்றால் தமிழக மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய...
யார் எதிர்த்தாலும் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் – மதுரையில் கருணாநிதி சபதம்!
மதுரை - சேது சமுத்திர திட்டத்தை யார் எதிர்த்தாலும் திமுக ஆட்சி அமைந்தததும் நிறைவேற்றப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். மதுரையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக...
கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுப்போட வருவார் – விஷால் தகவல்!
சென்னை - கமல்ஹாசன் தேர்தலில் நிச்சயம் ஓட்டுப்போட வருவார் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்திருக்கிறார். 'இந்தத் தேர்தலில் எனக்கு வாக்குரிமை இல்லை. எனவே ஓட்டுப் போட மாட்டேன். படப்பிடிப்பிற்கு சென்றுவிடுவேன்'...
தமிழகத் தேர்தல்: 3,794 பேர் களம் காண்கின்றனர்! ஜெயலலிதாவை எதிர்த்து மட்டும் 44 பேர்!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்து, நேற்றுடன் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்தத் தேர்தலில், 234 தொகுதிகளில் 3,794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக...
“3வது பெரிய அணி மக்கள் நலக் கூட்டணி அல்ல! சீமான்!” – இளங்கோவன் அங்கீகாரம்!
சென்னை - தமிழகத்தின் 'தந்தி' தொலைக்காட்சியில் பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே நடத்திய நேர்காணலில் கலந்து கொண்ட தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழகத்தின் மிகப் பெரிய அணிகள் அதிமுக, திமுக-காங்கிரஸ்...
திமுகவினர் தோல்விபயத்தில் எங்களைத் தாக்குகிறார்கள் – வைகோ குற்றச்சாட்டு!
சிதம்பரம் - தோல்வி பயத்தால் திமுகவினர் வன்முறையில் ஈடுபடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; திருவாரூரில் பிரச்சாரம் செய்ய சென்றபோது, அங்கு கருப்புக்கொடி, தடிகளோடு...