Tag: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016
இனி எந்த பதவிக்கும் போட்டியிட மாட்டேன் – வைகோ அதிரடி!
சென்னை - இனி என் வாழ்நாளில் எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஆயிரம் விளக்கு தொகுதி மதிமுக வேட்பாளர் சி. அம்பிகாபதியை ஆதரித்து, வைகோ பிரச்சாரம்...
எவன் கேட்டான் மிக்ஸி-கிரைண்டர்-செல்பேசி – ஜெயலலிதாவிற்கு சீமான் கண்டனம்!
திருவண்ணாமலை - அதிமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் இலவச செல்பேசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை...
சென்னை-ஓசூரில் மோடி இன்று பிரச்சாரம்!
சென்னை - சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை, ஓசூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சில கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.
இந்நிலையில் கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில்...
திமுக – காங்கிரஸ் அணியை விரட்டி அடியுங்கள் – ஜெயலலிதா ஆவேசம்!
சேலம் - ''தி.மு.க.,வுக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டு, மக்கள் நலனுக்கு வைக்கும் வேட்டு என்பதை மறந்து விடாதீர்கள்,'' என, பெருந்துறையில், முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
ஈரோடு, திருப்பூர் மாவட்ட, அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, பெருந்துறையில்...
திமுக தேர்தல் அறிக்கையின் நகலே அதிமுக தேர்தல் அறிக்கை – ஸ்டாலின் சாடல்!
விருதுநகர் - அதிமுக தேர்தல் அறிக்கை ‘மம்மி வெளியிட்ட டம்மி’ அறிக்கை என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு...
பாஜக – அ.தி.மு.க. ரகசிய உடன்பாடு – சென்னையில் சோனியா காந்தி பிரச்சாரம்!
சென்னை – “பாரதீய ஜனதா-அ.தி.மு.க. இடையே ரகசிய உடன்பாடு உள்ளது” என சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார்.
சென்னை தீவுத்திடலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா...
இலவச செல்பேசி; விவசாய கடன் தள்ளுபடி: அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!
சென்னை - அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதிமுக தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். இதன் முதல் பிரதியை, தம்பிதுரை பெற்றார். இதில் பல இலவச அறிவிப்புகளையும், அதிரடி கவர்ச்சியான திட்டங்களையும்...
விஜயகாந்த் சிந்திக்கும் தன்மையற்றவர் – சரத்குமார் விமர்சனம்! ( காணொளியுடன்)
பாளையங்கோட்டை - தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த், சிந்திக்கும் திறமை இல்லாதவர் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விமர்சித்துள்ளார்.
பாளையங்கோட்டை அதிமுக...
தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய ரூ.2000 கோடி எங்கே? அமித் ஷா கேள்வி!
சென்னை - தமிழகத்தில், வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.2000 கோடியை, வளர்ச்சி திட்டங்களுக்கு அதிமுக அரசு வழங்கவில்லை. ஆனால், அதை அம்மா பெயரில் நிவாரணமாக வழங்கப்பட்டது என அமித் ஷா...
சோனியா-கருணாநிதி ஒரே மேடையில் இன்று பிரச்சாரம்!
சென்னை - சென்னையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், திமுக தலைவர் கருணாநிதியும் ஒரே மேடையில் இன்று மாலை பிரச்சாரம் செய்கின்றனர். நாளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜவுக்கு ஆதரவு...