Tag: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016
ஜெயலலிதாவின் பிரச்சாரச் கூட்ட நெரிசலில் சிக்கிய இருவர் பலி! 50 மேற்பட்டோர் மயக்கம்!
விருத்தாச்சலம் - அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெலலிதா கலந்துகொண்ட விருத்தாச்சலம் பொது கூட்டத்தில் வெயில் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கிய இரண்டு பேர் உயிரிழந்ததனர். 50 மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.
கடலூர் மாவட்டம்...
மாமண்டூரில் மக்கள் நலக் கூட்டணியின் பிரம்மாண்டம்: திமுக 3வது இடத்திற்கு தள்ளப்படும் அபாயம்!
மாமண்டூர் - சென்னையை அடுத்துள்ள மாமண்டூரில் விஜயகாந்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை நடந்த மக்கள் நலக் கூட்டணியின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு...
விருதாச்சலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம்: ஹெலிகாப்டரில் செல்கிறார் ஜெயலலிதா!
சென்னை - முதலமைச்சர் ஜெயலலிதா விருதாச்சலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, 13 அதிமுக வேட்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் செல்கிறார்.
மே 16-ஆம் தேதி தேர்தல் நடைபெற...
காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக ஜோதிமணி அதிரடி நீக்கம்!
சென்னை - காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய ஜோதிமணி அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கரூரில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது,...
தேர்தலில் போட்டியிட மதுரை மேயர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜன்செல்லப்பா!
மதுரை - தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிடும் மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2011-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்...
தேமுதிக-தமாகா கட்சிகள் உடை வைகோ தான் காரணம் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
சென்னை – தேமுதிக-தமாகா உடைவதற்கு யார் காரணம் என்று கேட்டால், என்னை பொறுத்தவரையில் வைகோ தான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 3-ஆவது நாளாக நேற்று சைதாப்பேட்டை...
திமுக தேர்தல் அறிக்கை: மதுவிலக்கு, விவசாய கடன் ரத்து!
சென்னை- திமுக தேர்தலை அறிக்கையை, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். இதில், விவசாயிகள் மற்றும் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்றும், மது விலக்குக்கு தனி சட்டம் இயற்றப்படும் என்றும்...
ஜெயலலிதாவின் பிரம்மாண்டமான முதல் தேர்தல் பரப்புரை! (படக் காட்சிகள்)
சென்னை - நேற்று சனிக்கிழமை ஒரு பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தோடு சென்னையில் தனது தேர்தல் பரப்புரையை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடக்கினார்.
அந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களையும் ஜெயலலிதா அறிமுகப்படுத்தி...
முதல் பிரச்சாரத்திலேயே ஜெயலலிதா அதிரடி பதிலடி – பரப்புரையின் முக்கிய அம்சங்கள் என்ன?
சென்னை – நேற்று அதிரடியாக தனது முதல் பிரச்சாரத்தை சென்னை தீவுத் திடலில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தோடு தொடக்கிய ஜெயலலிதா, பல குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்ததோடு, அடுத்து தான் அமைக்கப் போகும் ஆட்சியில் செயல்படுத்தப்...
மக்கள் நலக் கூட்டணியில் தமிழ் மாநிலக் காங்கிரசுக்கு 26 தொகுதிகள்! மற்ற கட்சிகளுக்கு எத்தனை?
சென்னை – இன்று மக்கள் நலக் கூட்டணியில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் (தமாகா) இணைந்ததைத் தொடர்ந்து அந்தக் கட்சிக்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த தேமுதிக தனது ஒதுக்கீட்டில்...