Home Tags தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016

Tag: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘கள்’ தேசிய மதுபானமாகும் – சீமான் பேச்சு!

ராமேஸ்வரம் - ராமநாதபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் மருத்துவர் சிவக்குமாரை அறிமுகபடுத்தி உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை...

எனக்கு ஆதரவாக சரத்குமார் பிரச்சாரம் செய்வார் – நடிகர் கருணாஸ்!

சென்னை - கருணாஸ் ஆரம்பித்தது கட்சி கூட அல்ல. முக்குலத்தோர் பெயரில் ஒரு இயக்கம். ஆரம்பித்த சில ஆண்டுகளுக்குள் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு முதல்வர் ஜெயலலிதா அங்கீகாரம் கொடுத்திருக்கிறார். திருவாடனை தொகுதியில் அதிமுக...

அதிமுக கூட்டணியில் இடமில்லை: தனிமைப்படுத்தப்பட்ட ஜி.கே.வாசன்!

சென்னை - தமிழகத்திலுள்ள 227 சட்டசபை தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கூட்டணியில் இணைய தவமிருந்த, தமிழ் மாநில காங்கிரஸ் நிலைமை கேள்விக்குறியாகிவிட்டது. அதிமுக...

கவனிக்கப்படும் அதிமுக முக்கிய வேட்பாளர்கள் # 1 – ஓ.பன்னீர் செல்வம் – போடிநாயக்கனூர்...

சென்னை – அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்களில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள பிரபலமான, எதிர்பாராத, கவனிக்கப்படும் வேட்பாளர்கள் யார்? ஜெயலலிதாவைத் தவிர்த்து மற்ற அதிமுக வேட்பாளர்களில் தமிழக அரசியல் வட்டாரங்களால் கவனிக்கப்படும் முக்கிய வேட்பாளர்கள் யார்...

அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விபரம்: போடிநாயக்கனூரில் ஓ.பி.எஸ்; ஆத்தூரில் நத்தம் விஸ்வநாதன் போட்டி!

சென்னை - தமிழக சட்டமன்றத் தேர்தலில் 227 தொகுதிகளிலும், புதுசேரியில் 30 தொகுதிகளிலும், கேரளாவில் 7 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடவுள்ளது. தமிழகத்தில் 227 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் முமு விபரம்: கிணத்துகடவு - சண்முகம்;...

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஆர்.கே நகரில் ஜெயலலிதா போட்டி!

சென்னை - வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 227 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலும், ஜெயா நியூஸ் தொலைக்காட்சியில் சிறப்பு நேரலையாக தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதன் படி,...

பிரேமலதா தங்கியிருந்த ஹோட்டலுக்குள் புகுந்து அதிமுகவினர் அராஜகம்!

சேலம் - சேலத்தில் ஏப்ரல் 2-ஆம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, அ.தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்துள்ளார். பிரச்சாரம் முடிந்து சேலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரேமலதா தங்கியிருந்தார். பின்பு, பிரேமலதா...

தமாகா-வுக்கு 15 தொகுதிகளா? ஜெயலலிதாவை சந்திக்கின்றார் ஜி.கே.வாசன்!

சென்னை - அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 15 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை தமாகா தலைவர் ஜிகே வாசன் சந்தித்து பேச உள்ளார். சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில்...

காங்கிரசுக்கு 41 தொகுதிகள் – திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதியை மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் தற்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று காலை...

ஸ்டாலின் முன்னிலையில் காமராஜரின் பேத்தி திமுகவில் இணைந்தார்!

சென்னை - பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி மயூரி கண்ணன் திமுகவில் இணைந்தார்.  சென்னை அண்ணா அறிவாலயத்தில், பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி டி.எஸ்.கே.மயூரி கண்ணன் மற்றும் அவரின் குடும்பத்தினர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைந்தது...