Tag: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016
திமுகதான் பேரம் பேசியது – வைகோ மீண்டும் சர்ச்சை!
சென்னை - "தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேரம் பேசவில்லை. கொடுப்பதற்குத்தான் திமுக முன் வந்தது" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வைகோ நேற்று...
தமிழகத்தில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – வைகோவிற்கு கெஜ்ரிவால் கடிதம்!
சென்னை - தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி உள்பட எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த்...
பிரேமலதா பேச்சுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்!
திருச்சி - தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி உறையூரில் நேற்று இரவு நடந்தது. இதில் அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசியபோது, நடிகர் ரஜினிகாந்த்...
சிறுதாவூர் பங்களா விவகாரம்: வைகோ மீது இரண்டு வழக்குகள் பதிவு!
சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய, மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுகவின் பொதுச்செயலாளருமான வைகோ மீது இரண்டு வழக்குகள் பதிவு...
தமிழகப் பார்வை: தேர்தலில் கலக்கப் போகும் அரசியல் பெண்மணிகள்!
சென்னை - இதற்கு முன் எந்த தமிழகத் தேர்தலிலும் காணாத காட்சியாக-புதுமையாக, பாரதி கண்ட கனவு அரங்கேறிக் கொண்டிருப்பதை தமிழகமே உற்சாகமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.
ஆம், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக - ஆண்...
துணை முதல்வர் பதவி மீது எனக்கு ஆசையில்லை – வைகோ!
விருதுநகர் - துணை முதல்வர் பதவி மீது தமக்கு துளிகூட விருப்பமோ, ஆசையோ இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம்...
வைகோ பேசும் போது அசந்து தூங்கிய திருமாவளவன், முத்தரசன்! (காணொளி)
திருநெல்வேலி - திருநெல்வேலியில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி மாற்று அரசியல் எழுச்சி பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
அக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆவேசத்துடன் உரையாற்றிக் கொண்டிருந்த போது, மேடையில் அமர்ந்திருந்த...
“கிடைத்தது தென்னந்தோப்பு சின்னம் – ஆனால் போகப் போவது எந்தப் பக்கம்” – ஜி.கே.வாசன்...
சென்னை - காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற ஜி.கே.வாசன் தலைமையேற்றுள்ள, தமிழ் மாநில காங்கிரசுக்கு சட்டசபைத் தேர்தலில் 4 தென்னை மரங்கள் அடங்கிய தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். ஆனால், இவரது கட்சிக்கு...
தனது ஆதரவாளர்களுக்கு சீட் வழங்க வேண்டும் – கருணாநிதியிடம் அழகிரி பட்டியல்!
மதுரை - தமிழக சட்டசபை தேர்தலின்போது தனது ஆதரவாளர்களுக்கு போட்டியிட சீட் வழங்க வேண்டும் என்று மு.க.அழகிரி, ஒரு பட்டியலை, திமுக தலைவர் கருணாநிதியிடம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், ஸ்டாலின் ஆதரவாளர்கள்...
234 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டி – ஜெயலலிதா அறிவிப்பு!
சென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனித்தே போட்டியிடும் என்று முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மே 16-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22-ஆம்...