Tag: தமிழ்ப் பள்ளிகள்
“தமிழ் இடைநிலைப்பள்ளி – வாக்குறுதி நிறைவேறுமா?” டி.மோகன் கேள்வி
கோலாலம்பூர் - "தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வது மிக மிக அவசியம். அந்த வகையில் தேசிய தமிழ் இடைநிலைப்பள்ளிகள் அமைந்தால் அதற்கு உறுதுணையாக இருக்கும். அரசியல் கடந்து இதற்கான நடவடிக்கைகளுக்கு இந்திய...
“மகிழம்பூ- மலேசியாவே மகிழும் பூ” – அமைப்பாளர் சுப.சற்குணன் புகழாரம்
ஈப்போ - எட்டு ஆண்டுகால மாணவர் முழக்கம் போட்டிக் களத்தில் தொடர்ந்து ஈடுபட்டு இந்த ஆண்டில் அனைத்துலக நிலைப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள பேரா மாநிலத்தைச் சேர்ந்த மகிழம்பூ தமிழ்ப்பள்ளி, மலேசியாவே மகிழும்...
தமிழ்க் கல்வி மாநாட்டு அழைப்புக்குக் கூட பதில் அனுப்ப நேரமில்லாத கல்வி அமைச்சர்!
ஜோர்ஜ் டவுன் – எதிர்வரும் நவம்பர் 26-ஆம் தேதி பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ்க் கல்வி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்குக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாகவும், ஆனால்,...
“பினாங்கு அரசாங்க ஏற்பாட்டில் தமிழ்க் கல்வி மாநாடு” – இராமசாமி அறிவித்தார்.
ஜோர்ஜ் டவுன் – எதிர்வரும் நவம்பர் 26-ஆம் தேதி பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ்க் கல்வி மாநாடு, மலேசியாவில் தமிழ் மொழிப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்த விவகாரங்களை விவாதிக்கும் களமாக...
பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் 2-ஆம் பரிசை வென்று சாதனை
ஈப்போ - பேராக் மாநிலத்தின் பாரிட் வட்டாரத்தில் உள்ள பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் இணைப்பாட நனிச்சிறந்த பள்ளியாகத் தேர்வு பெற்று இரண்டாவது பரிசை வாகை சூடியது.
தேசிய நிலையில் நாடு...
“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை
பீடோர் - கடந்த ஜூலை மாதத்தில் மலேசியாவின் கணினி நிபுணர் முத்து நெடுமாறன் இலண்டனுக்குத் தனிப்பட்ட வருகை ஒன்றை மேற்கொண்டிருந்தபோது அங்கிருந்த அவரது நண்பர்கள் குழாமின் மூலம் அழைப்பொன்று அவருக்கு விடுக்கப்பட்டது. ஐரோப்பாவின்...
இலண்டன் கல்விப் பரிமாற்றத்தால், முதல் நிலையை அடைந்தது துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி
பீடோர் - கடந்த சனிக்கிழமை அக்டோபர் 27-ஆம் நாள் இலண்டனில் உள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியோடு இணையம் வழி கல்வித் தொடர்பை ஏற்படுத்தி பேராக், பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி புதிய சாதனை செய்துள்ளது....
இலண்டன் திருவள்ளுவர் பள்ளி – பீடோர் துன் சம்பந்தன் பள்ளி தமிழால் இணையம் வழி...
பீடோர்/இலண்டன் – இன்று சனிக்கிழமை இலண்டன் மாநகரில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியும், பீடோரில் இயங்கிவரும் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியும், இணையம் வழி கல்விப் பரிமாற்றம் செய்துகொள்ளும் புதிய அத்தியாயம்...
இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி – பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி இணையம் வழி...
பீடோர் – நாளை சனிக்கிழமை அக்டோபர் 27-ஆம் தேதி மலேசியாவில் இயங்கும் தமிழ்ப் பள்ளிகளின் வரலாற்றுப் பாதையில் புதியதொரு சாதனை அத்தியாயம் தொடங்குகிறது.
மலேசியாவில் இயங்கும் தமிழ்ப் பள்ளிகள் அண்மையக் காலமாக அயல்நாடுகளிலும் போட்டிகள்,...
சுங்கை மூவார் தமிழ்ப் பள்ளிக்கு மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான பரிசு
மூவார் - ஜோகூர் மாநில அளவில் சிறந்த முறையில் பணியாற்றிய பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா கடந்த செவ்வாய்க்கிழமை அக்டோபர் 16-ஆம் தேதி மூவார் நகரில் நடைபெற்றது.
இம்முறை சிகாமட் மாவட்டத்தைச் சார்ந்த...