Home Tags தமிழ்ப் பள்ளிகள்

Tag: தமிழ்ப் பள்ளிகள்

மலேசியத் தமிழ்க்கல்வி : 202 ஆண்டுகளை நிறைவு செய்கிறது

(21 அக்டோபர் 1816-ஆம் ஆண்டில் பினாங்கு பிரீ ஸ்கூல் என்னும் பள்ளியில் மலேசியாவில் தொடங்கப்பட்ட தமிழ்க் கல்வி இன்றுடன் 202 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதனை முன்னிட்டு மலேசியத் தமிழ்க் கல்வி ஆர்வலரும்,...

மகாத்மா காந்தி கலாசாலைக்கு உதவிகள் வழங்கப்படும் – இந்திய தூதர் அறிவிப்பு

சுங்கை சிப்புட் - "இந்திய நாட்டின் விடுதலைத் தந்தையும் மிகச் சிறந்த உலகத் தலைவராகவும் மதிக்கப்படும் மகாத்மா காந்தியின் பெயரில் மலேசியாவில் ஒரு தமிழ்ப்பள்ளி செயல்படும் செய்தியை அறிந்த பொழுது நான் மிகவும்...

பேராக் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குமரன், தமிழ்மணி தங்க விருது பெற்றனர்

கோலாலம்பூர் - உருமாற்றுப் பள்ளி 2025 இரண்டாவது தேசிய நிலை மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை படைத்த பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குமரன், தமிழ்மணி ஆகிய இருவரும் தங்க விருது பெற்றனர். இந்த மாநாடு...

ஹாஜி தஸ்லிம், சீனி நைனா முகம்மது பெயரில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு விருது

கமுந்திங் - காலஞ்சென்ற சமுதாயச் சுடர் டத்தோ ஹாஜி தஸ்லிம் மற்றும் உங்கள் குரல் ஆசிரியர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது ஆகிய இருவரும் சமுதாயத்திற்கு ஆற்றியுள்ள சேவைகளை என்றென்றும் நினைவுகூரும்...

யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு செல்லியலின் நல்வாழ்த்துகள்! சில ஆலோசனைகள்…

கோலாலம்பூர் - நாளை வியாழக்கிழமை (செப்டம்பர் 20) தொடங்கும் யுபிஎஸ்ஆர் தேர்வுகளை எழுதவிருக்கும் அனைத்து இந்திய மாணவர்களுக்கும், குறிப்பாக தமிழ்ப் பள்ளிகளின் மாணவர்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்...

தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இலவச தேர்வு வழிகாட்டி – ஆட்சிக் குழு உறுப்பினர் சண்முகம்...

சுங்கைப்பட்டாணி – இந்த மாதம் நடைபெறவிருக்கும் யுபிஎஸ்ஆர் தேர்வுகளில் கெடா மாநில  தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டும், தமிழ்ப் பள்ளிகளின் பெருமையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கங்களோடு,...

மகாத்மா காந்தி கலாசாலை மாணவர்கள் அனைத்துலக அறிவியல் போட்டியில் தங்கம் வென்றனர்

விசாகப்பட்டினம் - இந்தியாவின் ஆந்திரா மாநிலத்திலுள்ள  விசாகப்பட்டினத்தில் நடந்த அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டியில் பேராக், சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்று சாதனை செய்துள்ளனர். முகமது...

கல்வி துணையமைச்சர் தமிழ் அறவாரிய உறுப்பினர்களைச் சந்தித்தார்

புத்ரா ஜெயா - தமிழ்ப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகள் மீதும் கல்வி அமைச்சு தனிக் கவனம் செலுத்தும் என கல்வி துணை அமைச்சர் தியோ நீ சிங் இன்று வெளியிட்ட அறிக்கை...

தமிழ்ப் பள்ளிகளுக்கு 5 கோடி! – கல்வி அமைச்சுடன் பேச்சு நடத்திய அந்த 6...

கோலாலம்பூர் - இன்றைய (7 செப்டம்பர்) மக்கள் ஒசை நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு செய்தியின்படி தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு குறித்து கல்வி அமைச்சுடன்...

அனைத்துலக இளம் ஆய்வாளர் போட்டி: மகாத்மா காந்தி கலாசாலை மாணவர்கள் இந்தியா பயணம்

சுங்கை சிப்புட் - அனைத்துலக இளம் ஆய்வாளர் போட்டி 2018 இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் 10ஆம் திகதி வரையில் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. அந்தப்...