Home Tags தமிழ் நாடு அரசு

Tag: தமிழ் நாடு அரசு

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக மே 7-ஆம் தேதி பதவியேற்கிறார்

சென்னை: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதோடு, திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து எதிர்வரும் மே-7ஆம் தேதி தமிழக முதல்வராக...

விவேக்கின் இறுதிப் பயணம்

சென்னை:மறைந்த நடிகர் விவேக்கின் நல்லுடல் இந்திய நேரப்படி மாலை 5.00 மணியளவில் விருகம்பாக்கத்திலுள்ள அவரின் இல்லத்திலிருந்து ஊர்வலமாக மேட்டுக் குப்பம் மின்மயானம் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது. அவரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள்...

தமிழக அரசு மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்குகள்

சென்னை: மாரடைப்பு காரணமாக இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 17)அதிகாலை 4.35 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் விவேக் காலமானார். இன்று மாலையே அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது. விவேக்கின் இறுதிச் சடங்குகள்...

வன்னிய சமூகத்திற்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு – எடப்பாடி அதிரடி

சென்னை - தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலையில் டாக்டர் இராமதாஸ் (படம்) தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நீண்டகால கோரிக்கையான வன்னிய சமூகத்திற்கான உள்...

ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து குழந்தைகளை மீட்பதற்காக கருவிகளைக் கண்டுபிடிக்கும் போட்டி!

ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் இருந்து குழந்தைகளை மீட்பதற்கான கருவிகளைக் கண்டுபிடிக்க, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை ஹேக்கத்தான் எனும் போட்டியினை முன்மொழிந்துள்ளது. 

நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்கக் கோரும் 2 சட்ட மசோதாக்கள் நிராகரிப்பு

சென்னை - தமிழகத்தின் மாணவர்களுக்கு விலக்களிக்கக் கோரி தமிழக அரசு நிறைவேற்றிய இரண்டு சட்ட மசோதாக்களை மத்திய அரசாங்கம் நிராகரித்துவிட்டது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை மாலை...

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றது

சென்னை - நடிகர் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிப்பதற்கு...

3,000 பிற மொழிப் பெயர்கள் தமிழுக்கு மாற்றப்படும்- தமிழக அரசு

சென்னை: தமிழில் பிற மொழிக் கலப்பு என்பது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. அதனை ஒரு பொருட்டாக எண்ணாததால் ஆங்கிலமும் தற்போது தமிழில் எழுதப்பட்டு அது தமிழாகக் கொள்ளப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது....

3 பேரைக் கொன்றவர்கள் விடுதலை – ராஜிவ் கொலைவழக்கின் 7 பேர்களுக்கும் விடுதலை கிடைக்குமா?

சென்னை – இன்று தமிழகம் முழுவதும் வெடித்திருக்கும் ஒரு சர்ச்சை மூவருக்குக் கிடைத்த விடுதலை ஏழுபேருக்கும் கிடைக்குமா என்பதுதான்! 2000-ஆம் ஆண்டில், ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதைக் கண்டித்து 3 மாணவிகளுடன் பேருந்தை எரித்துக்...

‘சர்கார்’ படத்துக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை – அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை - பட வெளியீட்டுக்கு முன்னரே பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான விஜய்யின் 'சர்கார்' திரைப்படம், தீபாவளியன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எனினும் படம் குறித்த சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. சர்கார் படத்தில் வரும் பல...