Tag: தமிழ் நிகழ்ச்சிகள்
கண்ணதாசன் விழா ஜூன் 23-இல் நடைபெறும்!
கோலாலம்பூர் : கண்ணதாசனுக்கு ஆண்டுதோறும் விழா எடுத்துக் கொண்டாடும் நாடு மலேசியா. கண்ணதாசன் அறவாரியம் ஏற்பாட்டில், கண்ணதாசன் விழா 2024 நிகழ்ச்சி எதிர்வரும் ஜூன் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை..
எந்த...
‘தமிழ் அமுதம்’ – இலக்கிய நிகழ்ச்சியில் சரவணன் உரை
சைபர் ஜெயா : இங்குள்ள சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 27) டான்ஸ்ரீ பழன் அறவாரியமும், தமிழவேள் கோ.சா.கல்வி அறவாரியமும் இணைந்து நடத்திய தமிழ் அமுது இலக்கிய விழாவின் நிறைவு விழாவிற்கு...
டாக்டர் ஞான பாஸ்கரனின் ‘வரலாறு கண்ட சகாப்தம் – 3 தலைமுறையின் பயணம்’ நூல்...
பெட்டாலிங் ஜெயா : கடந்த 50 ஆண்டுகளாக மலேசிய இந்திய சமூகத்தின் அரசியல், சமூக பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருபவர் டாக்டர் என்.ஞான பாஸ்கரன். மருத்துவத் துறையிலும் தீவிர...
வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூலுக்கு மலேசியாவில் கௌரவம்
கோலாலம்பூர் : தமிழுக்கும் தமிழர்களுக்கும் தன் எண்ணற்ற எழுத்தோவியப் படைப்புகளால் பெருமை சேர்த்து வருபவர் கவிஞர் வைரமுத்து. அவரின் அண்மையப் படைப்பான 'மகா கவிதை' நூல் உலகமெங்கும் தமிழர்களின் மத்தியில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும்...
‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ நூல் வெளியீடு கண்டது
கோலாலம்பூர் : செல்லியல் நிருவாக ஆசிரியரும் எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான இரா.முத்தரசன் எழுதிய 'அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ என்ற நூலின் வெளியீட்டு விழாவும் அறிமுகமும் - நேற்று வியாழக்கிழமை...
இரா.முத்தரசன் எழுதிய ‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ தமிழ் நூல்...
கோலாலம்பூர் : நமது 10-வது மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் இளமைக் காலம் முதற்கொண்ட நீண்ட சமூக, அரசியல் போராட்டப் பயணத்தை – அவரின் முக்கிய வாழ்க்கைச் சம்பவங்களை – பொதுத்...
கிள்ளானில் தமிழ் இசை விழா
கிள்ளான் : இயல் இசை நாடக மன்றம், அருள் நுண்கலைப் பள்ளி, கலைவளர் கோயில் நாட்டியப்பள்ளி இணைந்து நடத்தும் தமிழ் இசை விழா எதிர்வரும் 30.12.2023 ஆம் நாள் தெங்கு கிளானாவில் அமைந்துள்ள...
காசி தமிழ்ச் சங்கமம் – நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்
வாரணாசி : இந்தியாவின் தொன்மையான நகரங்களில் ஒன்று வாரணாசி என அழைக்கப்படும் காசி. தமிழர்களுக்கும் இந்த நகருக்கும் இடையில் வணிக, கலாச்சார, சமய தொடர்புகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன.
கடந்த காசி தமிழ்ச்...
‘நாம்’ ஏற்பாட்டில் ஸ்ரீ ஆசான்ஜியின் சிறப்புரை – ‘இனி எல்லாம் சுகமே’
நாம் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் "இனி எல்லாம் சுகமே" எனும் தலைப்பிலான ஸ்ரீ ஆசான்ஜியின் ஆன்மீக உரையைக் கேட்க பொதுமக்கள் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
"நம் வாழ்க்கையில் மாற்றங்களை யார் வேண்டுமானாலும் ஏற்படுத்தலாம். ஒரு சொல்,...
சரவணன் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான செந்தமிழ் விழா தொடக்கி வைத்தார்
பூச்சோங் : நேற்று சனிக்கிழமை (28 அக்டோபர் 2023) சிலாங்கூர் மாநில அளவிலான தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான செந்தமிழ் விழாவைத் தலைமை தாங்கி டத்தோஸ்ரீ எம்.சரவணன் தொடக்கி வைத்தார்.
"மாணவர்களின் பேச்சாற்றல், எழுத்தாற்றல் மற்றும்...