Tag: தமிழ் நிகழ்ச்சிகள்
“தனி ஒருவன் நினைத்துவிட்டால்” அண்ணாதுரை காளிமுத்துவின் நூல் வெளியீடு
காஜாங் : மலேசிய சிறைத்துறையில், கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்னர் சிறைச்சாலை இன்ஸ்பெக்டராக பணியைத் தொடங்கிய அண்ணாதுரை காளிமுத்து, பல நிலைகளில் பணி புரிந்து இன்று சிறைத் தலைமையகத்தில் பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவுப்...
தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு நிகழ்ச்சிக்கு சரவணன் தலைமையேற்றார்
சித்தியவான் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) சித்தியவானில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ...
சி.ம.இளங்கோவின் ‘யாழின் மௌனமொழி’ நூல் – சரவணன் வெளியிட்டார்
சிரம்பான் : நீண்டகாலமாக நாட்டின் முன்னணி தமிழ் எழுத்தாளராக முத்திரை பதித்து வருபவர் சி.மா.இளங்கோ. மஇகாவின் வழி அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருபவர்.
அவரின் நூல் 'யாழின் மெளனமொழி' கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 30-ஆம்...
“முன்னேற்றத்திற்குத் தொடக்கச் சூழல் அடிப்படை அல்ல! இலக்குகளே முதன்மையானவை!” – முத்து நெடுமாறன்.
பூச்சோங் : பூச்சோங்கில் 1956-ஆம் ஆண்டு முதற்கொண்டு அளப்பரிய சமூகத் தொண்டாற்றி வருகிறது சுத்த சமாஜ இயக்கம். கடந்த செப்டம்பர் 2-ஆம் நாள் சனிக்கிழமை, தனது சேவை மையத்தில் தங்கி பயின்றுவரும் மாணவர்களுக்க்காக,...
“பிரதமர் இந்துவை மதமாற்றம் செய்தது தவறுதான்” – சரவணன் வலியுறுத்து
கோலாலம்பூர் : "எல்லாத் தலைவர்களும் பேசத் தயங்குகின்ற ஒரு விவகாரத்தை நான் இங்கே ஆணித்தரமாகக் கூற விரும்புகிறேன். ஓர் இந்துவை முஸ்லீமாக மதம் மாற்றும் சடங்களை இந்நாட்டின் பிரதமர் நடத்தி வைத்தது தவறுதான்....
“நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி” பரிசளிப்பு விழாவில் சரவணன்
தஞ்சோங் மாலிம் : UPSI என்னும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றம் ஏற்பாட்டில் 'நல்லார்க்கினியன்' மரபு கவிதைப் போட்டி 5-இன் பரிசளிப்பு விழாவை நேற்று சனிக்கிழமை (ஜூலை 29) டத்தோஸ்ரீ...
இந்திய ஆய்வியல் துறைக்கு 2 மில்லியன் ரிங்கிட் மானியம் – அன்வார் அறிவிப்பு
கோலாலம்பூர் : 11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை , அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறைக்காக இரண்டு மில்லியன் ரிங்கிட்...
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் மானியம் – அன்வார் வழங்கினார்
கோலாலம்பூர் : 11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, கடந்த ஜூலை 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை தலைநகர் மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. மாநாட்டின் அதிகாரபூர்வ திறப்பு விழாவில் கலந்து...
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு : வரவேற்பு விழாவுடன் கோலாகலமாகத் தொடங்கியது
கோலாலம்பூர் : 11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, வரவேற்பு விழாவுடன் இன்று வெள்ளிக்கிழமை காலை தலைநகர் மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.வரவேற்பு விழா டேவான் துங்கு சான்சலர் மண்டபத்தில் பல்வேறு...
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு : தமிழகப் பிரமுகர்கள் வருகை
கோலாலம்பூர் : 11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, கோலாலம்பூரில் வெள்ளிக்கிழமை (21 ஜூலை 2023) தொடங்க இருக்கும் நிலையில், மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ் நாட்டு பிரமுகர்களும், அயல்நாட்டு பிரமுகர்களும் வருகை தரத்...