Tag: தர்மேந்திரன் மரணம்
தர்மேந்திரன் வழக்கில் 4 காவல்துறை அதிகாரிகளும் விடுதலை – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
கோலாலம்பூர் - கடந்த 2013-ம் ஆண்டு, காவல்துறைத் தடுப்புக் காவலில் என்.தர்மேந்திரன் மரணமடைந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த நான்கு காவல்துறை அதிகாரிகளையும், கோலாலம்பூர் உயர்நீநீதிமன்றம் இன்று வழக்கிலிருந்து விடுவித்துத் தீர்ப்பளித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டிருந்த அந்த...
போலீஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்த தர்மேந்திரன் மனைவி ஐஜிபி, அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு!
கோலாலம்பூர் – மலேசியக் காவல் துறையின் தடுப்புக் காவலில் இருந்தபோது, சில காவல்துறையினரால் தாக்கப்பட்டு மரணமடைந்த என்.தர்மேந்திரனின் மனைவி மேரி சூசை, காவல் துறைத் தலைவர் (ஐஜிபி), மலேசிய அரசாங்கம், சில காவல்...
தர்மேந்திரன் வழக்கைப் பற்றி வெளியே பேச வேண்டாம் – இஎஐசி-க்கு காலிட் வலியுறுத்து!
கோலாலம்பூர் - தர்மேந்திரன் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் போது, அதைப் பற்றி வெளியே பேசக் கூடாது என அமலாக்கத்துறை நேர்மை ஆணையத்திற்கு தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு...
தர்மேந்திரன் மரணத்திற்கு அதிகாரிகளே காரணம் – ஆணையம் உறுதிப்படுத்தியது!
புத்ராஜெயா - காவல்துறைத் தடுப்புக் காவலில் என்.தர்மேந்திரன் மரணமடைந்த சம்பவத்திற்கு, அவரைக் குறுக்கு விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளே காரணம் என்று அமலாக்கத்துறை நேர்மை ஆணையம் (Enforcement Agency Integrity Commission) அறிவித்துள்ளது.
இஏஐசி-ன்...
தர்மேந்திரன் கொலை வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 - தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட தர்மேந்திரன் மரணத்தில் தொடர்புடைய நான்கு காவல்துறை அதிகாரிகளின் தொடரப்பட்ட கொலை வழக்கு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இருந்து உயர்நீதிமன்றத்திற்கு செல்கிறது.
மாஜிஸ்ட்ரேட் நூர் அமினா மார்டியா முகமட்...
தர்மேந்திரன் மரணத்தில் தொடர்புடைய நாலாவது அதிகாரி மீது கொலைக் குற்றம்சாட்டப்பட்டது!
கோலாலம்பூர், ஜூலை 30 - கடந்த மே மாதம் 21 ஆம் தேதி, தடுப்புக் காவலில் மரணமடைந்த என்.தர்மேந்திரனின் இறப்பில் தொடர்புடைய நாலாவது அதிகாரி எஸ்.ஹரே கிருஷ்ணன் இன்று அவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவியல் சட்டம்...
“என் கணவர் தப்பி ஓடவில்லை – வழக்கறிஞர் ஒருவரை நியமித்திருந்தார்” – ஹரே கிருஷ்ணா...
கோலாலம்பூர், ஜூலை 29 - தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தர்மேந்திரன் மரணத்தில் தொடர்புடைய நாலாவது காவல்துறை அதிகாரியான எஸ்.ஹரே கிருஷ்ணா, தப்பி ஓடவில்லை என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
ஷார்மினி பாலகிருஷ்ணன் என்று அழைக்கப்படும் அவர்...
தர்மேந்திரன் கொலை: தலைமறைவாக இருந்த நாலாவது அதிகாரி காவல்துறையில் சரண்!
கோலாலம்பூர், ஜூலை 29 - தர்மேந்திரன் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக இருந்த அந்த நாலாவது காவல்துறை அதிகாரி ஹரே கிருஷ்ணா இன்று காலை காவல்துறையில் சரணடைந்தார்.
புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்தில் இன்று...
தர்மேந்திரன் மரணம்: தலைமறைவாக இருக்கும் நாலாவது அதிகாரியின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டது
கோலாலம்பூர், ஜூலை 17 - தர்மேந்திரன் மரணத்தில் தொடர்புடைய காவல்துறையைச் சேர்ந்த நான்காவது அதிகாரியின் பெயரையும், அவரது புகைப்படத்தையும் காவல்துறை நேற்று வெளியிட்டது.
நேற்று மாலை கோலாலம்பூர் குற்றப்புலனாய்வு தலைவர் கு சின் வா,...
தர்மேந்திரன் கொலையில் சம்பந்தப்பட்டுள்ள அந்த நாலாவது அதிகாரி எங்கே? – லிம் லிப் கேள்வி
கோலாலம்பூர், ஜூலை 16 - தர்மேந்திரன் கொலையில் சம்பந்தப்பட்ட அந்த நாலாவது காவல்துறை அதிகாரியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த மே மாதம் 22 ஆம் தேதி, சந்தேகத்தின் பேரில் தடுப்புக்...