Tag: தியான் சுவா
“அடுத்த 5 ஆண்டுகள் வரை மலேசிய மக்கள் காத்திருக்க மாட்டார்கள்” – தியான் சுவா
கோலாலம்பூர், ஜூன் 20 - ஆட்சி மாற்றம் வேண்டி அடுத்த 5 ஆண்டுகள் வரை எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிம் உட்பட, பலர் காத்திருக்கலாம். ஆனால் மலேசிய மக்கள் அதுவரை பொறுமை காக்க மாட்டார்கள்...
தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் பதவி விலகும் வரை 505 பேரணிகள் தொடரும் – தியான்...
ஜூன் 19 - பொதுத் தேர்தலில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பில் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் 505 கறுப்புப் பேரணிகளைத் தொடர்ந்து, அதன் உச்சகட்டமாக எதிர்வரும் 22ஆம் தேதி தலைநகர், பாடாங் மெர்போக்கில்...
உதயகுமாருக்கு ஒரே குற்றத்திற்காக இரண்டு முறை தண்டனையா? – தியான் சுவா கேள்வி
கோலாலம்பூர், ஜூன் 7 - தேச நிந்தனை குற்றத்திற்காக இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹிண்ட்ராப் நிறுவனர் உதயகுமாருக்கு, ஒரே குற்றத்திற்காக இரண்டு முறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக...
எதிர்கட்சித் தலைவர்கள் மூவரும் விடுதலை – காவல்துறையின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது
கோலாலம்பூர், மே 24 - நேற்று கைது செய்யப்பட்ட பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மற்றும் ஏபியு (Anything but Umno) தலைவர் ஹரீஸ் இப்ராகிம் மற்றும் பாஸ் கட்சியைச் சேர்ந்த தம்ரின் கப்பார்...
பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா உட்பட பக்காத்தான் தலைவர்கள் மூவர் கைது! (விரிவாக)
கோலாலம்பூர், மே 23 - பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மற்றும் ஏபியு (Anything but Umno) தலைவர் ஹரீஸ் இப்ராகிம் ஆகிய இருவரும் இன்று மதியம் வெவ்வேறு இடங்களில் கைது...
ஜசெக அலுவலகத்தில் “வெடிகுண்டுகள்” கண்டெடுப்பு!
கோலாலம்பூர், மே 3- இன்று காலையில் ஜிஞ்ஜாங் சந்தை அருகேயுள்ள ஜசெக அலுவலகத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக பிகேஆர் உதவித் தலைவர்களுள் ஒருவரான தியான் சுவா தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி தியான் சுவா கூறுகையில், அவ்வெடிகுண்டுகளானது பிஸ்கட்...
தியான் சுவா மீண்டும் பத்துவில் போட்டி – வான் அஸிஸா அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 10 - எதிர்வரும் பொதுத் தேர்தலில், பிகேஆர் உதவித் தலைவர்களுள் ஒருவரான தியான் சுவா தனது நடப்பு நாடாளுமன்ற தொகுதியான பத்துவிலேயே மீண்டும் போட்டியிடுவார் என்று கெஅடிலான் கட்சித் தலைவரும், அன்வாரின்...
தியான் சுவா சபா மாநிலத்திற்கு அனுமதிக்கப்படாதது சொந்த பாதுகாப்பு கருதியே – அரசியல் நோக்கம்...
கோத்தாகினபாலு, ஏப்.10- தியான் சுவா சபா மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாதது சொந்த பாதுகாப்பு காரணம் கருதித்தான் என்றும், எந்தவித அரசியல் நோக்கமும் அல்ல என்றும் சபா மாநில முதலமைச்சர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருக்கின்றது.
அந்த...
என்னை தடுத்தது அதிகார துஷ்பிரயோகம் – தியான் சுவா குற்றச்சாட்டு
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 8- சபா மாநிலத்தில் நுழைய விடாமல் என்னைத் தடுத்தது ஓர் அரசியல் சதி என்றும் அதிகார துஷ்பிரயோகம் என்றும் பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா கூறினார்.
தன்னை...
தியான் சுவா சபா மாநிலத்திற்கு நுழையத் தடை
பெட்டாலிங் ஜெயா, ஏப்.8- பி.கே.ஆர்.கட்சியின் உதவித்தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான தியான் சுவா சபா மாநிலத்திற்குள் நுழைய நேற்று தடை விதிக்கப்பட்டது.
நேற்று கோத்தா கினபாலு சென்று சேர்ந்த தியான் சுவா சபா குடிநுழைவுத்...