Home Tags தீபாவளி 2024

Tag: தீபாவளி 2024

“பேராக் மாநில அளவிலான ஆரோக்கியமான தீபாவளி கொண்டாட்டம்” – சிவநேசன் தகவல்

(சிவா லெனின்) ஈப்போ: பேராக் மாநில நிலையிலான தீபாவளி கொண்டாட்டம் இம்முறை ஆரோக்கியத்திற்கும் சுகாதார நிலையிலான புரிதலுக்கும் வழி வகுக்கும் நிலையில் கொண்டாடப்படவிருப்பதாக மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நலவாழ்வுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர்...

மடானி அரசாங்கத்தின் தீபாவளி உபசரிப்பு – அன்வார் இப்ராகிம் பங்கேற்பு!

கோலாலம்பூர்: மடானி ஒற்றுமை அரசாங்கத்தின் தீபாவளி பொது விருந்துபசரிப்பு தீபாவளி தினத்தன்று (வியாழக்கிழமை 31 அக்டோபர் 2024) கோலாலம்பூரிலுள்ள செந்துல் டிபோட் என்னும் இடத்தில் பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட்டது. பல இனங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான...

விக்னேஸ்வரன் தீபாவளி விருந்துபசரிப்பில் பிரதமர் அன்வார் – துணைப் பிரதமர் சாஹிட்…

ஷா ஆலாம்: நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 31) தீபாவளித் திருநாளை முன்னிட்டு தனது இல்லத்தில் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் நடத்திய விருந்துபசரிப்பில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் கலந்து கொண்டார்....

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதிக்கு இஸ்மாயில் சாப்ரி – சரவணன் வருகை

கோலாலம்பூர் : தீபாவளிக்கு முதல் நாள் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதிக்கு முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சாப்ரியுடன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வருகை தந்தார். அவர்கள் இருவரும் லிட்டல் இந்தியா வளாகத்திலுள்ள...

மலேசிய இந்துக்களுக்கு மாமன்னரின் தீபாவளி வாழ்த்து

கோலாம்பூர்: மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் மற்றும் அவரின் துணைவியார் மாட்சிமை தங்கிய ராஜா சாரித் சோஃபியா, மலேசிய இந்துக்கள் அனைவருக்கும் தங்களின் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். நேற்று...

சரவணன் தீபாவளி வாழ்த்து : “வேற்றுமையில் ஒற்றுமை – தாரக மந்திரத்தோடு கொண்டாடுவோம்”

ம.இ.கா தேசியத் துணைத்தலைவர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி தீபத்திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலேசியர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இருள் நீங்கி ஒளிபிறக்கும் இந்நன்னாளில் அனைவரும் மகிழ்ச்சியாக,...

செல்லியலின் தீபாவளி நல்வாழ்த்துகள்

வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு - இவற்றுக்கு நடுவிலும் தீபாவளி என்றாலே குடும்பத்தினருடன் குதூகலத்துடன், கோலாகலமாகக் கொண்டாடி மகிழும் ஒரு திருநாள்தான். உண்மையோ பொய்யோ, புராணக் கதையாக இருந்தாலும் -...

விக்னேஸ்வரன், தீபாவளி வாழ்த்து -“வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த திருநாளாக இருக்கட்டும்”

கோலாலம்பூர் : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மலேசிய இந்துப் பெருமக்களுக்கு வழங்கிய தீபாவளி வாழ்த்துச் செய்தியில் "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த திருநாளாக இருக்கட்டும்!" எனக் குறிப்பிள்ளார். மலேசியாவாழ்...

தாப்பா மக்களுக்கு சரவணன் தீபாவளி அன்பளிப்பு – 17 ஆண்டுகளாகத் தொடரும் நற்சேவை!

தாப்பா : கடந்த 4 தவணைகளாக தாப்பா நாடாளுமன்றத் தொகுதியைக் கடுமையானப் போட்டிகளுக்கிடையில் தற்காத்து வருபவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன். அந்தத் தொடர் வெற்றிகளுக்கு முக்கியக் காரணமாகத் திகழும் தாப்பா இந்திய சமூகத்தில் வசதி...

ஆஸ்ட்ரோ : சிம்பிலி சவுத்தைக் கண்டறிக – VIU-இல் சேமிப்பையும் 2 புதிய அலைவரிசைகளையும்...

*சிம்பிலி சவுத்தைக் கண்டறிக, VIU-இல் சேமிப்பையும் ஆஸ்ட்ரோவில் 2 புதிய அலைவரிசைகளையும் அனுபவியுங்கள். *நவம்பர் 1, 2024 முதல் ஒளியேறும் புதிய அலைவரிசைகளான Blippi & Friends மற்றும் Oppa Mania உடன் எங்களின்...