Tag: துன் மகாதீர் அமைச்சரவை
மகாதீரின் புதிய அமைச்சரவையில் யார் யார்? 2 இந்திய அமைச்சர்கள்!
புத்ரா ஜெயா - எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவிருக்கும் துன் மகாதீரின் புதிய அமைச்சரவையில் இரண்டு இந்திய அமைச்சர்கள் இடம் பெறுகின்றனர்.
இதன் மூலம் இரண்டு இந்திய அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற இந்திய சமுதாயத்தின்...
2 இந்திய அமைச்சர்கள்: குலசேகரன் – கோபிந்த் சிங் டியோ
புத்ரா ஜெயா - எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவிருக்கும் துன் மகாதீரின் புதிய அமைச்சரவையில் இரண்டு இந்திய அமைச்சர்கள் இடம் பெறுகின்றனர்.
மனித வள அமைச்சராக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பூச்சோங் நாடாளுமன்ற...
வான் அசிசா மகளிர் நல அமைச்சர்
புத்ரா ஜெயா - துன் மகாதீர் தலைமையிலான புதிய அரசாங்கம் கட்டம் கட்டமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. துன் மகாதீர் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணைப் பிரதமரான வான் அசிசா மகளிர் சமூக...
மகாதீரே இனி கல்வி அமைச்சர்
புத்ரா ஜெயா - துன் மகாதீர் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் அவரே இனி கல்வி அமைச்சராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாதீர் கல்வி அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம், நாட்டின் கல்வித் துறையில்...
அடுத்தடுத்து அதிரடி செய்திகள்! பரபரப்புகள்! திணறும் ஊடகங்கள்!
கோலாலம்பூர் – பொதுத் தேர்தல் நடைபெறும் காலத்தில்தான் பொதுவாக அதிகமான அரசியல் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும். அவற்றை உடனுக்குடன் வாசகர்களுக்கு தெரிவித்து விட்டு, பொதுத் தேர்தல் முடிந்தவுடன் பணிக் பளுவால் ஏற்பட்ட களைப்பால்...
பிரதமர் அலுவல்களைத் தொடக்கிய மகாதீரின் முதல் ஊடகவியலாளர் சந்திப்பு (காணொளி)
கடந்த மே 10-ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் மலேசியாவின் 7-வது பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், நேற்று திங்கட்கிழமை (மே 14) தனது அதிகாரபூர்வ அலுவல்களைத் தொடங்கிய துன் மகாதீர், பிற்பகலில் ஆர்வமுடன்...
ஷாரிர் சமாட் பெல்டா தலைவர் பதவியிலிருந்து விலகல்
கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய பெல்டா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து டான்ஸ்ரீ ஷாரிர் அப்துல் சமாட் தனது பதவி விலகல் கடிததத்தை சமர்ப்பித்துள்ளார்.
கடந்த தேசிய முன்னணி அரசாங்கத்தினால் இந்தப் பதவிக்குத் தான் நியமிக்கப்பட்டதால், புதிய...
நிதியமைச்சின் தலைமைச் செயலாளர் இர்வான் செரிகார் இடமாற்றம்
புத்ரா ஜெயா - நிதி அமைச்சின் தலைமைச் செயலாளரும், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் நெருக்கமான சகாக்களில் ஒருவராகக் கருதப்பட்டவருமான முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா, நிதியமைச்சின் தலைமைச் செயலாளர்...
“கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச முடிவு” – அமைச்சர்கள் நியமனம் குறித்து ரபிசி சாடல்
கோலாலம்பூர் - நேற்று துன் மகாதீர் மூன்று அமைச்சர்களை நியமித்து விடுத்த அறிவிப்பு பிகேஆர் கட்சியைக் கலந்து பேசாமல், மகாதீர் எடுத்த ஒருதலைப் பட்ச முடிவு என பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி...
5 மூத்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு – மகாதீர் நியமித்தார்
பெட்டாலிங் ஜெயா – இன்று பிற்பகலில் மூன்று முக்கிய அமைச்சர்களை நியமித்த பிரதமர் துன் மகாதீர் 5 பேர் கொண்ட மூத்த நிபுணர்களின் ஆலோசனைக் குழு ஒன்றையும் நியமித்தார்.
இந்த ஆலோசனைக் குழு பல்வேறு...