கடந்த மே 10-ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் மலேசியாவின் 7-வது பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், நேற்று திங்கட்கிழமை (மே 14) தனது அதிகாரபூர்வ அலுவல்களைத் தொடங்கிய துன் மகாதீர், பிற்பகலில் ஆர்வமுடன் திரண்டிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை புத்ரா ஜெயாவில் சந்தித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
அந்த வரலாற்றுபூர்வ நேர்காணலை காணொளி வடிவில் கீழே உள்ள இணைப்பில் காணலாம்:-