Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

“மகாதீர் விலக வேண்டிய நேரம் வந்து விட்டது”- மக்களவைத் தலைவரின் அறிக்கைக்கு, காலிட் நோர்டின்...

கோலாலம்பூர்: மக்களவைத் தலைவர் வருகிற மார்ச் 2-ஆம் தேதி இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்திருந்த மக்களவை அமர்வை நிறுத்தியதை அடுத்து, முன்னாள் ஜோகூர் மந்திரி பெசார் காலிட் நோர்டின் தமது...

20 பில்லியன் ரிங்கிட் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் – வணிகங்களின் வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள்...

புத்ரா ஜெயா – துன் மகாதீரின் இடைக்காலப் பிரதமர் நியமனம் சட்டபூர்வமாக செல்லுமா – என அவரது நியமனமே கேள்விக் குறியாகி இருக்கும் நிலையில் – 20 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருளாதார...

“மகாதீர் முந்திக் கொண்டு அறிக்கைவிடுவது சரியானதல்ல, மார்ச் 2 மக்களவை அமர்வை புறக்கணிக்கவும்!” -அனுவார்...

கோலாலம்பூர்: பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை யார் வைத்திருக்கிறார்கள் என்பதை தீர்மானிக்க மக்களவை வருகிற திங்களன்று (மார்ச் 2) கூடும் என்று இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்ததற்கு அம்னோ பொதுச்செயலாளர்...

மகாதீரின் அறிவிப்பு, மாமன்னர் உரிமையை மீறியச் செயல்!- நம்பிக்கைக் கூட்டணி

மக்களவை அமர்வில் பெரும்பான்மை அறிவிக்கப்படும் என்று மாமன்னருக்கு முன்னமே மகாதீர் அறிக்கையை வெளியிட்டிருக்கக்கூடாது என்று நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழு தெரிவித்துள்ளது.

மகாதீர் பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார்!

கோலாலம்பூர்: இடைக்கால பிரதமரும், பெர்சாத்துவின் தலைவருமான டாக்டர் மகாதீர் முகமட் தனது கட்சியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இன்று வெள்ளிக்கிழமை சந்திக்கிறார். பிரதமர் பதவிக்கான கட்சி வேட்பாளர் மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது...

“நாட்டின் வரலாற்றில் மிக மோசமான சுயநலவாதி மகாதீர்” – சைட் இப்ராகிம் சாடல்

சமூக ஊடகத்தில் வெளியிட்டிருக்கும் கடிதம் ஒன்றில் மகாதீரை மிக மோசமான சுயநலவாதி என முன்பு மகாதீருடன் நெருக்கம் பாராட்டிய வழக்கறிஞர் சைட் இப்ராகிம் வர்ணித்திருக்கிறார்.

அன்வார், மகாதீர் யார் பிரதமரானாலும், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்! -பெர்சே

கோலாலம்பூர்: பிரதமராக யார் தேர்வு செய்யப்பட்டாலும், புதிய பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கேட்டு பொது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்று பெர்சே கூறியுள்ளது. "புதிய பிரதமரும் அரசாங்கமும் நல்லிணக்கத்திற்கான தொனியை அரசியல்வாதிகள் மற்றும்...

மகாதீர் பெர்சாத்துவில் மீண்டும் இணைந்தார், மொகிதின் அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்படலாம்!

கோலாலம்பூரில்: கடந்த திங்கட்கிழமை பெர்சாத்து கட்சியிலிருந்து விலகியதாக தெரிவித்த இடைக்கால பிரதமர் மீண்டும் பெர்சாத்து கட்சியின் தலைவர் பதவியை ஏற்பதாக இன்று வியாழக்கிழமை புத்ராஜெயவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். ஒரு வேளை மொகிதின்...

மாமன்னரால் பெரும்பான்மையை தீர்மானிக்க முடியவில்லை, மக்களவையில் முடிவு செய்யப்படும்!- மகாதீர்

கோலாலம்பூர்: தொடந்து இரண்டு நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த மாமன்னருடனான நேர்காணலின் போது அவரால் பெரும்பான்மையை தீர்மானிக்க இயலவில்லை என்று இடைக்கால பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்தார். இது தொடர்பாக, வருகிற மார்ச்...

கொவிட்-19: 20 பில்லியன் மதிப்புள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் அறிவிப்பு!

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோயின் விளைவுகள் தற்போது கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவை மலேசியா உள்ளிட்ட உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று இடைக்கால பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்தார். கொவிட்-19 தொற்று நோய்...