Tag: துன் மகாதீர் முகமட்
பெர்சாத்துவில் மீண்டும் இணைகிறாரா மகாதீர்? பொதுச் செயலாளர் அறிவிப்பு!
கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் கடந்த திங்களன்று பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் மீண்டும் அப்பதவியில் அமர இருப்பதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.
பெர்சாத்து பொதுச்செயலாளர் மார்சுகி யஹ்யா இதனை உறுதிப்படுத்தியதாக அச்செய்தி...
ஒற்றுமை அரசாங்கம் மூலம் மகாதீர் சர்வாதிகாரியாக உருமாறுவார்!- காலிட் சமாட்
கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட்டின் ஒற்றுமை அரசாங்கத் திட்டத்தை ஒரு சர்வாதிகார அரசாங்கம் என்று அமானா தகவல் தொடர்புத் தலைவர் காலிட் சமாட் ஒப்பிட்டுள்ளார்.
"பெர்சாத்து வெளியேறும்போது மகாதீர் நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டார்....
“இடைக்கால பிரதமர் பதவி அரசியலமைப்பில் இல்லை!”- அபாண்டி அலி
கோலாலம்பூர்: இடைக்கால பிரதமரின் செல்லுபடியை முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் முகமட் அபாண்டி அலி கேள்விக்குள்ளாக்கி உள்ளார்.
முன்னதாக அம்னோ ஒழுக்காற்று வாரியத்தின் தலைவராக பணியாற்றிய அவர், நாட்டின் அரசியலமைப்பு அப்பதவிக்கு வழங்கவில்லை என்று...
காலை 11 மணிக்கு மகாதீர் மாமன்னரை சந்திக்கிறார்!
கோலாலம்பூர்: இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க உள்ளார்.
மகாதீர் காலை 11 மணிக்கு ஆட்சியாளரை சந்திக்க உள்ளார்.
முன்னதாக, தற்போதைய அரசியல் கொந்தளிப்புக்கு அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்....
“பெரும்பான்மையில் மூன்றாவது இடத்தில் உள்ள மகாதீர் பிரதமராகும் ஆசையை கைவிட வேண்டும்!”- பிஎஸ்எம்
கோலாலம்பூர்: பிரதமர் பதவி வேட்பாளரை அதன் 14-வது பொதுத் தேர்தல் அறிக்கையை மையப்படுத்தி "தெளிவாகவும் உறுதியாகவும்" முடிவு எடுத்துள்ள நம்பிக்கைக் கூட்டணியின் நடவடிக்கையை பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வன் வரவேற்கிறார்.
நம்பிக்கைக் கூட்டணி தனது...
கட்சிகள் சார்பற்ற அரசாங்கத்தை அமைக்க நான் தயாராக இருக்கிறேன்!- மகாதீர்
கோலாலம்பூர்: நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் குழப்பத்திற்கு தாம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் தம்மை முழுமையாக ஆதரிப்பதால் யாரை தேர்தெடுப்பது என்பது...
மகாதீர் நிதி அமைச்சக அதிகாரிகளை சந்தித்தார், பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்!
பொருளாதாரத் திட்டத் தொகுப்பை அட்டவணைப்படுத்துவது தொடர்பாக இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பை முடித்துள்ளார்.
தேசிய முன்னணி, பாஸ், மகாதீருக்கான ஆதரவை மீட்டுக் கொண்டன – மறுதேர்தல் வைக்க கோரிக்கை
தேசிய முன்னணி, பாஸ் தலைவர்கள் இணைந்து நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் துன் மகாதீர் பிரதமராகத் தொடர தாங்கள் வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொள்வதாகவும், மக்களுக்கே மீண்டும் அடுத்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை வழங்கும் வகையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
பொருளாதார ஊக்கத் திட்டம் தொடரும், மகாதீர் அறிவிப்பார்!- குவான் எங்
கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்கத் திட்டம் தொடரும் என்று இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
"மகாதீர்...
அரசியல் கட்சித் தலைவர்களுடன் மகாதீர் சந்திப்பு!
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் முக்கியத் தலைவர்களுடன் சந்திப்பை மேற்கொண்டதாக பிரதமர் அலுவலகம் இன்று ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
ஜிபிஎஸ் கட்சியைச் சேர்ந்த டத்தோ...