Tag: துன் மகாதீர் முகமட்
புதிய அரசாங்கம் அமைப்பதற்கு ஊழல்வாதிகள், குற்றவாளிகளை மகாதீர் இணைத்துக் கொள்ளமாட்டார்!- காடிர் ஜாசின்
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு முடிவினையும் டாக்டர் மகாதீர் முகமட் எடுத்தாலும், தனது அரசாங்கத்தில் ஊழல்வாதிகளை மகாதீர் அழைக்க மாட்டார் என்று பத்திரிகையாளர் காடிர் ஜாசின் கூறினார்.
அன்வாரிடம் கொடுத்த வாக்குறுதியை மீறுமாறு பெர்சாத்து மகாதீரை வற்புறுத்தியது!- காடிர் ஜாசின்
பெர்சாத்து கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர் காடிர் ஜாசின், அன்வார் மற்றும் ஜசெக குறிப்பிட்ட அதே காரணத்தை தனது வலைப்பதிவு இடுகையில் எழுதியுள்ளார்.
மொகிதின்- முக்ரிஸுடன், மகாதீர் இல்லத்திலிருந்து அலுவலகம் நோக்கிப் பயணம்!
கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சித் தலைவர் மொகிதின் யாசின் மற்றும் முக்ரிஸ் முகமட் , ரினா ஹாருன் ஆகியோர் இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் வீட்டை அடைந்தததாகவும், அவர்களுடனான சந்திப்பு எது குறித்து...
“ஆட்சி மாற்றம்” அரசியல் நகர்வை திசை திருப்பிய மகாதீர்-அன்வார் சந்திப்பு! நடந்தது என்ன?
கோலாலம்பூர் – அண்மையக் காலங்களில் பல அரசியல் பார்வையாளர்களும் ஒருமித்த குரலில் தெரிவித்து வரும் கருத்து, ஒவ்வொரு அரசியல் சர்ச்சையிலும், சிக்கலிலும், பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிதானமாகவும், முதிர்ச்சியுடனும்...
புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை மகாதீர் இடைக்காலப் பிரதமராக செயல்படுவார் – மாமன்னர் முடிவு
கோலாலம்பூர் - இன்று துன் மகாதீருடன் மாலை 5 மணி தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் சந்திப்பு நடத்திய மாமன்னர் மகாதீரின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டதோடு, புதிய பிரதமர் நியமிக்கப்படும்வரை...
தேமு, பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமன்னரை சந்திக்கின்றனர், போதுமான பெரும்பான்மை இருப்பதாக தகவல்!
கோலாலம்பூர்: அனைத்து தேசிய முன்னணி மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று திங்கட்கிழமை மாலை இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினரான தக்கியுடின் கூறுகையில்,...
“அரசியல் குழப்பங்களுக்குக் காரணம் துன் மகாதீர் அல்ல!”- அன்வார் இப்ராகிம்
புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைத்து நம்பிக்கைக் கூட்டணியை வீழ்த்துவதில் டாக்டர் மகாதீர் முகமட் ஈடுபடவில்லை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து மகாதீர் விலகினார் – மாலையில் மாமன்னரைச் சந்திக்கிறார்
கோலாலம்பூர் - (பிற்பகல் 3.25 மணி நேர நிலவரம்) இன்று பிற்பகலில் பிரதமர் பதவியிலிருந்து விலகிய துன் மகாதீர், தற்போது பெர்சாத்து கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் இன்று திங்கட்கிழமை மாலை...
துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகல்!
கோலாலம்பூர்: பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பதவி விலகுவதாக பிரதமர் அலுவலகம் முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
கடிதம் இஸ்தானா நெகாராவுக்கு அனுப்பப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.
“புதிய அரசாங்கம் அமைப்பது தாமதிக்கப்பட்டால், அது தோல்வியில் முடியும்!”- அஸ்மின்
எதிர்க்கட்சியுடன் புதிய கூட்டணியை உருவாக்கும் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டால் தோல்வியடையும் என்று பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி கவலை தெரிவித்துள்ளார்.