Tag: துன் மகாதீர் முகமட்
அடிப்பின் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படும்!
கோலாலம்பூர்: முகமட் அடிப் முகமட் காசிமின் நல்லுடல் இன்று காலை 8:50 மணி அளவில், அவரது சொந்த ஊரான கோல கெடாவிலுள்ள, கம்போங் தெபங்காவிற்குக் கொண்டுச் செல்லப்பட்டது.
கோலாலம்பூர் மருத்துவமனையில் அவரது நல்லுடலுக்குப் தொழுகைகள்...
முகமட் அடிப் மரணம் : “மிகுந்த சோகம் அடைந்தேன்” – மகாதீர்
கோலாலம்பூர் - சீபீல்ட் ஆலய விவகாரம் தொடர்பில் நடந்த கலவரத்தில் படுகாயமடைந்து, நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகமட் அடிப் முகமட் காசிம் நேற்று இரவு மரணமடைந்தது குறித்து தான்...
ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்க ஆஸ்திரேலியாவுக்கு உரிமை இல்லை!- மகாதீர்
பேங்காக்: மேற்கு ஜெருசேலம் இஸ்ரேலின் தலைநகரம் என ஆஸ்திரேலியா அங்கீகரித்ததற்கு பிரதமர் துன் மகாதீர் முகமட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பல ஆண்டுகளாக இவ்விவகாரத்தில், ஜெருசேலத்தை அவரவர் தலைநகராக்க உரிமை...
“முகமட் ஹசானும் அம்னோவை விட்டு விலக விரும்புகிறார்” – மகாதீர்
கோலாலம்பூர் - அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தலைமையிலான ஒரு குழுவினர் கடந்த அக்டோபரில் தன்னைச் சந்தித்து அம்னோவிலிருந்து விலக விரும்புவதாகவும், அதுகுறித்துத் தனது ஆலோசனையைக் கேட்டதாகவும் பிரதமர் துன்...
முகமட் ஹாசான்: நாங்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டோம்!
பெட்டாலிங் ஜெயா: மூத்த அம்னோ தலைவர்கள் சிலர், பிரதமர் துன் மகாதீர் முகமட்டுடன் இணைந்து படம் எடுத்துக் கொண்டது, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு, பலருக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
நேற்று சபாவில் அம்னோ தலைவர்கள்...
புரோட்டோனின் எஸ்.யூ.வி ரக கார் வெளியீடு
கோலாலம்பூர்: தேசியக் கார் தயாரிப்பாளரான புரோட்டோனின் (Proton) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட X70 எனும் எஸ்.யூ.வி. (SUV) ரக வாகனம் நேற்று அதிகாரப்பூர்வமாக பிரதமர் துன் மகாதீர் முகமட் அவர்களால் வெளியிடப்பட்டது.
நான்கு வகையான வெவ்வேறு...
வரும் ஆண்டுகளில், வளர்ச்சியடைந்த நாடாக உருமாறும் மலேசியா!
கோலாலம்பூர்: வருகிற ஆண்டுகளில் மலேசியா உயர் வருவாய் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளின் நிலையை அடைவதற்கான பாதையில் பயணித்து வருவதாக உலக வங்கியின், கிழக்காசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான துணைத் தலைவர் விக்டோரியா குவாக்வா...
மகாதீர் புகைப்படத்திற்கு 500,000 ரிங்கிட் – வான் அசிசா படத்திற்கு 150,000 ரிங்கிட்
புத்ரா ஜெயா – நேற்று இங்கு நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணியின் நன்கொடை நிதி திரட்டும் விருந்துபசரிப்பு விழாவில் அந்தக் கூட்டணி தலைவர்களின் வரலாற்றுபூர்வ புகைப்படங்கள் ஏலம் விடப்பட்டதில் 1.22 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டது.
மே...
ஐசெர்ட் பேரணி முடிந்ததும், கார் ஓட்டி நகரை வலம் வந்த மகாதீர்
கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை பிற்பகலில் நடைபெற்ற ஐசெர்ட் எதிர்ப்புப் பேரணி நிறைவடைந்ததும், அதன் பாதிப்புகளை நேரில் காண்பதற்காக, சொந்தமாக, தானே காரை ஓட்டிக் கொண்டு தலைநகரை வலம் வந்திருக்கிறார் பிரதமர் துன்...
மகாதீர் கலந்து கொள்ளவிருந்த சுஹாகோம் பேரணி இரத்து
பெட்டாலிங் ஜெயா - தேசிய முன்னணி சார்பு கட்சிகள் ஐசெட் விவகாரத்துக்கு எதிராக கோலாலம்பூரில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தவிருந்த நிலையில், அதற்கு எதிராக அறிவிக்கப்பட்டிருந்த சுஹாகோம் எனப்படும் மனித உரிமை ஆணையத்தின்...