Tag: துன் மகாதீர் முகமட்
இனி தகுதியுடையவர்களுக்கு மட்டுமே பிரிம்: மகாதீர்
கோலாலம்பூர் – இனி தகுதியுடைய மலேசியர்களுக்கு மட்டுமே பிரிம் (BR1M) உதவித் தொகை வழங்கப்படும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அறிவித்திருக்கிறார்.
முந்தைய அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட பிரிம் உதவித்தொகை திட்டம்...
வான் அசிசா மகளிர் நல அமைச்சர்
புத்ரா ஜெயா - துன் மகாதீர் தலைமையிலான புதிய அரசாங்கம் கட்டம் கட்டமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. துன் மகாதீர் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணைப் பிரதமரான வான் அசிசா மகளிர் சமூக...
மகாதீரே இனி கல்வி அமைச்சர்
புத்ரா ஜெயா - துன் மகாதீர் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் அவரே இனி கல்வி அமைச்சராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாதீர் கல்வி அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம், நாட்டின் கல்வித் துறையில்...
மகாதீர் ஆட்சியில் முக்கியத்துவம் பெறும் முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீராம்
புத்ரா ஜெயா - மலேசியாவின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவராகத் திகழ்பவர் கோபால் ஸ்ரீராம். சிறந்த வழக்கறிஞராகப் பரிணமித்த அவரை 1994-ஆம் ஆண்டில் நேரடியாக கோர்ட் ஆப் அப்பீல் எனப்படும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக...
பிரதமர் அலுவல்களைத் தொடக்கிய மகாதீரின் முதல் ஊடகவியலாளர் சந்திப்பு (காணொளி)
கடந்த மே 10-ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் மலேசியாவின் 7-வது பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், நேற்று திங்கட்கிழமை (மே 14) தனது அதிகாரபூர்வ அலுவல்களைத் தொடங்கிய துன் மகாதீர், பிற்பகலில் ஆர்வமுடன்...
நஜிப்புக்கு எதிராக வலுவான வழக்கு – மகாதீர் திட்டவட்டம்!
கோலாலம்பூர் - 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வலுவான வழக்குப் பதிவு செய்வார்கள் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர்...
அமைச்சராவதற்கு முன் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து லிம் விடுபட வேண்டும்: மகாதீர்
கோலாலம்பூர் - ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டு குற்றமற்றவர் என நிரூபித்த பின்னரே நிதியமைச்சராகப் பதவியேற்க முடியும் என பிரதமர் துன் டாக்டர்...
மரபுகளை மீறி மகாதீரைக் காணவந்த புருணை சுல்தான்
புத்ரா ஜெயா - பிரதமராகப் பதவியேற்ற துன் மகாதீர் இன்று திங்கட்கிழமை முதல் நாளாக தன் அலுவல்களைத் தொடக்கிய நிலையில், அவரைக் காணவந்த முதல் அயல் நாட்டுத் தலைவராக புருணையின் சுல்தான் ஹசனால்...
குடிநுழைவுத் துறை கறுப்புப் பட்டியல் மிக நீ…………ளமானது
புத்ரா ஜெயா - வெளிநாடுகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டவர்கள் முன்னாள் பிரதமர் நஜிப், ரோஸ்மா மட்டுமல்ல - இன்னும் பலர் இருக்கின்றனர் என்றும் அந்தப் பட்டியல் நீளமானது என்றும் துன் மகாதீர் கூறியிருக்கிறார்.
இன்று...
“மகாதீர் தலைமைத்துவத்திற்கு முழுமையாக ஆதரவு கொடுப்போம்” – அன்வார் அறிக்கை
கோலாலம்பூர் – துன் மகாதீரின் தலைமைத்துவத்தின் கீழ் நாங்கள் அனைவரும் முழுமையாக அணிவகுத்து நிற்கிறோம் என்றும் அவருடைய தலைமைத்துவதற்கு உறுதியான, நிலையான ஒத்துழைப்பை வழங்கி வருவோம் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மருத்துவமனையில்...