Tag: துன் மகாதீர் முகமட்
“நஜிப் – ரோஸ்மா வெளிநாடு செல்ல நான்தான் தடை விதித்தேன்” – மகாதீர்
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோரும் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கும் உத்தரவை குடிநுழைவுத் துறையினருக்கு தான் பிறப்பித்ததாக பிரதமர் துன் மகாதீர்...
5 மூத்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு – மகாதீர் நியமித்தார்
பெட்டாலிங் ஜெயா – இன்று பிற்பகலில் மூன்று முக்கிய அமைச்சர்களை நியமித்த பிரதமர் துன் மகாதீர் 5 பேர் கொண்ட மூத்த நிபுணர்களின் ஆலோசனைக் குழு ஒன்றையும் நியமித்தார்.
இந்த ஆலோசனைக் குழு பல்வேறு...
மகாதீர் அறிவித்த அமைச்சர்கள் – குவான் எங் நிதியமைச்சர்
பெட்டாலிங் ஜெயா - பிரதமராகப் பதவியேற்ற துன் மகாதீர், முதல் கட்டமாக வான் அசிசாவைத் துணைப் பிரதமராகவும் கீழ்க்காணும் அமைச்சர்களை கீழ்க்காணும் அமைச்சுகளுக்கு இன்று சனிக்கிழமை பிற்பகலில் சற்றுமுன் நியமித்தார்:
நிதி அமைச்சு...
“தாமதத்திற்கு நாங்கள் காரணமல்ல” – மாமன்னரின் அரண்மனை அறிவித்தது
கோலாலம்பூர் - நேற்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு துன் மகாதீரின் பிரதமர் பதவிப் பிரமாணம் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் இரவு 9.30 மணிக்குத்தான் மகாதீர் பிரதமராகப் பதவிப் பிரமாணம்...
முதல் கட்டமாக 10 அமைச்சர்கள் சனிக்கிழமை அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா - நேற்று பிரதமராகப் பதவியேற்ற துன் மகாதீர், முதல் கட்டமாக 10 முக்கிய அமைச்சர்கள் கீழ்க்காணும் அமைச்சுகளுக்கு நியமிக்கப்படுவர் என அறிவித்துள்ளார்:-
நிதி அமைச்சு
உள்துறை அமைச்சு
தற்காப்புத் துறை
...
“வெளிநாடுகளிலிருந்து 1எம்டிபி நிதியை மீட்டெடுப்போம்” – மகாதீர் உறுதி!
கோலாலம்பூர் - ஊழல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் மலேசியாவின் 1எம்டிபி நிதியை மீட்டெடுப்போம் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது உறுதியளித்திருக்கிறார்.
நேற்று வியாழக்கிழமை மலேசியாவின் 7-வது பிரதமராகப் பதவியேற்ற துன்...
“ஜிஎஸ்டி-க்கு பதிலாக எஸ்எஸ்டி” – மகாதீர் அறிவிப்பு!
கோலாலம்பூர் - பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) இரத்து செய்வதாக அறிவித்திருக்கும் பிரதமர் மகாதீர், அதற்குப் பதிலாக விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி) அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.
நேற்று வியாழக்கிழமை...
அன்வாருக்குப் பொதுமன்னிப்பு வழங்க பேரரசர் சம்மதம் – உடனடியாக விடுதலை!
கோலாலம்பூர் - பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு உடனடியாக பொதுமன்னிப்பு வழங்கி அவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய பேரரசர் சுல்தான் முகமட் V அனுமதி வழங்கிவிட்டதாக பிரதமர் துன் டாக்டர்...
முந்தைய ஊழல் அரசாங்கத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் தலை உருளும்: மகாதீர்
கோலாலம்பூர் - நேற்று வியாழக்கிழமை மலேசியாவின் 7-வது பிரதமராகப் பதவியேற்ற துன் டாக்டர் மகாதீர் முகமது, பின்னர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஷெரட்டன் தங்கும்விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அவருடன் பிகேஆர் தலைவர் டாக்டர்...
மகாதீரை வரவேற்க அரண்மனையில் திரண்ட மக்கள்
கோலாலம்பூர் - துன் மகாதீர் நேற்று வியாழக்கிழமை காலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட்டி இன்று மாலைக்குள் அரசாங்கத்தை அமைத்தாக வேண்டும், என்று அறைகூவல் விடுத்தவுடனேயே நாடு முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்படத் தொடங்கியது.
மாலை...